Numbers 34:29 in Tamil
கானான் தேசத்திலே இஸ்ரவேல் புத்திரருக்குச் சுதந்தரங்களைப் பங்கிட்டுக் கொடுக்கிறதற்குக் கர்த்தர் கட்டளையிட்டவர்கள் இவர்களே.
Kaanaan thaesaththilae isravael puththirarukkus suthantharangalaip pangittuk kodukkiratharkuk karththar kattalaiyittavarkal ivarkalae.
Numbers 34:29 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கானான்தேசத்திலே இஸ்ரவேல் கோத்திரங்களுக்குச் சுதந்தரங்களைப் பங்கிட்டுக் கொடுக்கிறதற்குக் யெகோவா கட்டளையிட்டவர்கள் இவர்களே.
- Open Tamil Contemporary Version
- கானான் நாட்டில் இஸ்ரயேலருக்கு நிலத்தை உரிமைச்சொத்தாகப் பங்கிட்டுக்கொடுக்கும்படி யெகோவா கட்டளையிட்ட தலைவர்கள் இவர்களே.
- Tamil Easy Reading Version
- இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் கானான் தேசத்தைப் பங்கிடும்படி கர்த்தர் இவர்களைத் தெரிந்தெடுத்தார்.
Numbers 34:29 in English
- King James Version (KJV)
- These [are they] whom the LORD commanded to divide the inheritance unto the children of Israel in the land of Canaan.
- World English Bible (WEB)
- These are they whom the LORD commanded to divide the inheritance to the children of Israel in the land of Canaan.
- American Standard Version (ASV)
- These are they whom Jehovah commanded to divide the inheritance unto the children of Israel in the land of Canaan.
- Bible in Basic English (BBE)
- These are they to whom the Lord gave orders to make the distribution of the heritage among the children of Israel in the land of Canaan.
- Darby Translation (DBY)
- These are they whom Jehovah commanded to distribute to the children of Israel their inheritance in the land of Canaan.
- Webster's Bible (WBS)
- These [are they] whom the LORD commanded to divide the inheritance to the children of Israel in the land of Canaan.
- Young's Literal Translation (YLT)
- These [are] those whom Jehovah hath commanded to give the sons of Israel inheritance in the land of Canaan.
Read in context
- 27ஆசேர் புத்திரரின் கோத்திரத்துக்குச் செலோமியின் குமாரனாகிய அகியூத் என்னும் பிரபுவும்,
- 28நப்தலி புத்திரரின் கோத்திரத்துக்கு அம்மியூதின் குமாரனாகிய பெதாக்கேல் என்னும் பிரபுவுமே என்றார்.
- 29கானான் தேசத்திலே இஸ்ரவேல் புத்திரருக்குச் சுதந்தரங்களைப் பங்கிட்டுக் கொடுக்கிறதற்குக் கர்த்தர் கட்டளையிட்டவர்கள் இவர்களே.
Cross references
- Joshua 19:51 யோசுவா 19:51ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் குமாரனாகிய யோசுவாவும், கோத்திரப் பிதாக்களுடைய தலைவரும் சீலோவிலே ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் இஸ்ரவேல் புத்திரரின் கோத்திரங்களுக்குச் சீட்டுப்போட்டுக் கொடுத்த சுதந்தரங்கள் இவைகளே; இவ்விதமாய் அவர்கள் தேசத்தைப் பங்கிட்டு முடித்தார்கள்.
- Numbers 34:18 எண்ணாகமம் 34:18அன்றியும், தேசத்தைப் பங்கிடும்படி ஒவ்வொரு கோத்திரத்தில் ஒவ்வொரு தலைவனையும் தெரிந்துகொள்ளுங்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.