Numbers 35:1 in Tamil
எரிகோவின் அருகே யோர்தானைச் சேர்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே கர்த்தர் மேசேயை நோக்கி:
Erigovin arugae yorthaanais saerntha movaabin samanaana veligalilae karththar maesaeyai nokki:
Numbers 35:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- எரிகோவின் அருகே யோர்தானைச் சேர்ந்த மோவாபின் சமவெளிகளிலே யெகோவா மோசேயை நோக்கி:
- Open Tamil Contemporary Version
- யோர்தானுக்கு அருகே, எரிகோவுக்கு எதிரே மோவாப் சமவெளியில் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது,
- Tamil Easy Reading Version
- யோர்தான் நதிக்கருகில் மோவாபிலுள்ள யோர்தான் பள்ளத்தாக்கில் கர்த்தர், மோசேயிடம் பேசினார். கர்த்தர்,
Numbers 35:1 in English
- King James Version (KJV)
- And the LORD spake unto Moses in the plains of Moab by Jordan [near] Jericho, saying,
- World English Bible (WEB)
- The LORD spoke to Moses in the plains of Moab by the Jordan at Jericho, saying,
- American Standard Version (ASV)
- And Jehovah spake unto Moses in the plains of Moab by the Jordan at Jericho, saying,
- Bible in Basic English (BBE)
- And the Lord said to Moses in the lowlands of Moab by Jordan at Jericho,
- Darby Translation (DBY)
- And Jehovah spoke to Moses in the plains of Moab by the Jordan of Jericho, saying,
- Webster's Bible (WBS)
- And the LORD spoke to Moses in the plains of Moab by Jordan [near] Jericho, saying,
- Young's Literal Translation (YLT)
- And Jehovah speaketh unto Moses, in the plains of Moab, by Jordan, [near] Jericho, saying,
Read in context
- 1எரிகோவின் அருகே யோர்தானைச் சேர்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே கர்த்தர் மேசேயை நோக்கி:
- 2இஸ்ரவேல் புத்திரர் தங்கள் காணியாட்சியாகிய சுதந்தரத்திலே லேவியருக்குக் குடியிருக்கும்படி பட்டணங்களைக் கொடுக்கவேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிடு; அந்தப் பட்டணங்களைச் சூழ்ந்திருக்கிற வெளிநிலங்களையும் லேவியருக்குக் கொடுக்கவேண்டும்.
- 3அந்தப் பட்டணங்கள் அவர்கள் குடியிருப்பதற்கும், அவைகளைச் சூழ்ந்த வெளிநிலங்கள் அவர்களுடைய ஆடுமாடுகளுக்கும், அவர்களுடைய ஆஸ்திகளுக்கும், அவர்களுடைய சகல மிருக ஜீவன்களுக்கும் குறிக்கப்படவேண்டும்.
Cross references
- Numbers 22:1 எண்ணாகமம் 22:1பின்பு இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம்பண்ணி, எரிகோவின் கிட்ட இருக்கும் யோர்தானுக்கு இக்கரையிலே மோவாபின் சமனான வெளிகளில் பாளயமிறங்கினார்கள்.
- Numbers 26:63 எண்ணாகமம் 26:63மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் எரிகோவின் அருகேயிருக்கும்யோர்தானுக்கு இப்பாலே மோவாபின் சமனான வெளிகளில் இஸ்ரவேல் புத்திரரை எண்ணுகிறபோது இருந்தவர்கள் இவர்களே.
- Numbers 33:50 எண்ணாகமம் 33:50எரிகோவின் அருகே யோர்தானைச்சார்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே கர்த்தர் மோசேயை நோக்கி:
- Numbers 36:13 எண்ணாகமம் 36:13எரிகோவின் அருகே யோர்தானுக்கு இப்புறத்திலுள்ள மோவாபின் சமனான வெளிகளில் கர்த்தர் மோசேயைக்கொண்டு இஸ்ரவேல் புத்திரருக்கு விதித்த கட்டளைகளும் நியாயங்களும் இவைகளே.
- Numbers 31:12 எண்ணாகமம் 31:12சிறைப்பிடிக்கப்பட்ட மனிதரையும், மிருகங்களையும், கொள்ளையிட்ட பொருள்களையும் எரிகோவின் அருகேயுள்ள யோர்தானுக்கு இக்கரையில் மோவாபின் சமனான வெளிகளிலுள்ள பாளயத்திலிருந்த மோசேயினிடத்துக்கும், ஆசாரியனாகிய எலெயாசாரினிடத்துக்கும், இஸ்ரவேல் புத்திரராகிய சபையாரிடத்துக்கும் கொண்டுவந்தார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.