Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 4:22 in Tamil

கெர்சோன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை வேலைசெய்யும் சேனைக்கு உட்படத்தக்க,

Kerson puththirarudaiya pithaakkalin veettu vamsangalilum aasarippuk koodaaraththilae panividai vaelaiseyyum saenaikku udpadaththakka,

Download verse image

Numbers 4:22 in other Tamil versions

Tamil Indian Revised Version
“கெர்சோன் சந்ததியாருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை வேலைசெய்யும் இராணுவத்திற்கு உட்படத்தக்க,
Open Tamil Contemporary Version
“கெர்சோனியரை, அவர்கள் குடும்பங்களின்படியும், வம்சங்களின்படியும் கணக்கிடு.
Tamil Easy Reading Version
“கெர்சோன் குடும்பத்தில் உள்ள அனைத்துԔ ஜனங்களையும் எண்ணிக் கணக்கிடு. அவர்களைக் குடும்ப வாரியாகவும், கோத்திரங்களாகவும் பட்டியலிடு.

Numbers 4:22 in English

King James Version (KJV)
Take also the sum of the sons of Gershon, throughout the houses of their fathers, by their families;
World English Bible (WEB)
“Take a census of the sons of Gershon also, by their fathers’ houses, by their families;
American Standard Version (ASV)
Take the sum of the sons of Gershon also, by their fathers’ houses, by their families;
Bible in Basic English (BBE)
Let the sons of Gershon be numbered by families, in the order of their fathers' houses;
Darby Translation (DBY)
Take also the sum of the sons of Gershon, according to their fathers' houses, after their families.
Webster's Bible (WBS)
Take also the sum of the sons of Gershon, throughout the house of their fathers, by their families;
Young's Literal Translation (YLT)
'Take up the sum of the sons of Gershon also by the house of their fathers, by their families;

Read in context

  1. 20ஆரோனும் அவன் குமாரரும் வந்து, அவர்களில் அவனவனை அவனவன் செய்யும் வேலைக்கும் அவனவன் சுமக்கும் சுமைக்கும் நியமிக்கக்கடவர்கள்; அவர்களோ சாகாதபடிக்கு பரிசுத்தமானவைகள் மூடப்படும்போது பார்க்கிறதற்கு உட்பிரவேசியாமல் இருப்பார்களாக என்றார்.
  2. 21பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
  3. 22கெர்சோன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை வேலைசெய்யும் சேனைக்கு உட்படத்தக்க,
  4. 23முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லாரையும் எண்ணி, தொகை ஏற்றுவாயாக.
  5. 24பணிவிடை செய்கிறதிலும் சுமக்கிறதிலும் கெர்சோன் வம்சத்தாரின் வேலையாவது:
Read all of Numbers 4

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.