Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 4:40 in Tamil

அவர்களில் எண்ணப்பட்டவர்கள் அவரவர் குடும்பத்தின்படிக்கும், பிதாக்களுடைய வம்சத்தின்படிக்கும் இரண்டாயிரத்து அறுநூற்று முப்பதுபேர்.

Avarkalil ennappattavarkal avaravar kudumbaththinpadikkum, pithaakkaludaiya vamsaththinpadikkum irandaayiraththu arunootru muppathubaer.

Numbers 4:40 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்களில் எண்ணப்பட்டவர்கள் அவரவர் குடும்பத்தின்படியும், பிதாக்களுடைய வம்சத்தின்படிக்கும் 2,630 பேர்.
Open Tamil Contemporary Version
அவர்கள் வம்சங்களின்படியும் குடும்பங்களின்படியும் எண்ணப்பட்டபோது, 2,630 பேராய் இருந்தார்கள்.
Tamil Easy Reading Version
கெர்சோன் கோத்திரத்தில் தகுதி கொண்டவர்களாக 2,630 ஆண்கள் இருந்தனர்.

Numbers 4:40 in English

King James Version (KJV)
Even those that were numbered of them, throughout their families, by the house of their fathers, were two thousand and six hundred and thirty.
World English Bible (WEB)
even those who were counted of them, by their families, by their fathers’ houses, were two thousand six hundred thirty.
American Standard Version (ASV)
even those that were numbered of them, by their families, by their fathers’ houses, were two thousand and six hundred and thirty.
Bible in Basic English (BBE)
Who were numbered by families in the order of their fathers' houses, were two thousand, six hundred and thirty.
Darby Translation (DBY)
even those that were numbered of them, after their families, according to their fathers' houses, were two thousand six hundred and thirty.
Webster's Bible (WBS)
Even those that were numbered of them, throughout their families, by the house of their fathers, were two thousand and six hundred and thirty.
Young's Literal Translation (YLT)
even their numbered ones, by their families, by the house of their fathers, are two thousand and six hundred and thirty.

Read in context

  1. 38கெர்சோன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை செய்யும் சேனைக்கு உட்படத்தக்க,
  2. 39முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லாரும் எண்ணப்பட்டார்கள்.
  3. 40அவர்களில் எண்ணப்பட்டவர்கள் அவரவர் குடும்பத்தின்படிக்கும், பிதாக்களுடைய வம்சத்தின்படிக்கும் இரண்டாயிரத்து அறுநூற்று முப்பதுபேர்.
  4. 41மோசேயினாலும் ஆரோனாலும் கர்த்தர் கட்டளையிட்டபடியே கெர்சோன் புத்திரரின் வம்சத்தாரில் ஆசரிப்புக் கூடாரத்தில் வேலைசெய்ய எண்ணித் தொகையிடப்பட்டவர்கள் எல்லாரும் இவர்களே.
  5. 42மெராரி புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை செய்யும் சேனைக்கு உட்படத்தக்க,
Read all of Numbers 4

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.