Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 4:42 in Tamil

மெராரி புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை செய்யும் சேனைக்கு உட்படத்தக்க,

Meraari puththirarudaiya pithaakkalin veettu vamsangalilum aasarippuk koodaaraththilae panividai seyyum saenaikku udpadaththakka,

Download verse image

Numbers 4:42 in other Tamil versions

Tamil Indian Revised Version
மெராரி புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை செய்யும் இராணுவத்திற்கு உட்படத்தக்க,
Open Tamil Contemporary Version
மெராரியர் தங்கள் வம்சங்களின்படியும், குடும்பங்களின்படியும் கணக்கிடப்பட்டார்கள்.
Tamil Easy Reading Version
மெராரி குடும்பத்திலும், கோத்திரங்களிலும் உள்ள ஆண்கள் கணக்கிடப்பட்டனர்.

Numbers 4:42 in English

King James Version (KJV)
And those that were numbered of the families of the sons of Merari, throughout their families, by the house of their fathers,
World English Bible (WEB)
Those who were counted of the families of the sons of Merari, by their families, by their fathers’ houses,
American Standard Version (ASV)
And those that were numbered of the families of the sons of Merari, by their families, by their fathers’ houses,
Bible in Basic English (BBE)
And those of the sons of Merari who were numbered by families, in the order of their fathers' houses,
Darby Translation (DBY)
And those that were numbered of the families of the sons of Merari, after their families, according to their fathers' houses,
Webster's Bible (WBS)
And those that were numbered of the families of the sons of Merari, throughout their families, by the house of their fathers,
Young's Literal Translation (YLT)
And those numbered of the families of the sons of Merari, by their families, by the house of their fathers,

Read in context

  1. 40அவர்களில் எண்ணப்பட்டவர்கள் அவரவர் குடும்பத்தின்படிக்கும், பிதாக்களுடைய வம்சத்தின்படிக்கும் இரண்டாயிரத்து அறுநூற்று முப்பதுபேர்.
  2. 41மோசேயினாலும் ஆரோனாலும் கர்த்தர் கட்டளையிட்டபடியே கெர்சோன் புத்திரரின் வம்சத்தாரில் ஆசரிப்புக் கூடாரத்தில் வேலைசெய்ய எண்ணித் தொகையிடப்பட்டவர்கள் எல்லாரும் இவர்களே.
  3. 42மெராரி புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை செய்யும் சேனைக்கு உட்படத்தக்க,
  4. 43முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுள்ளவர்கள் எல்லாரும் எண்ணப்பட்டார்கள்.
  5. 44அவர்களில் எண்ணப்பட்டவர்கள் தங்கள் குடும்பங்களின்படியே மூவாயிரத்து இருநூறுபேர்.
Read all of Numbers 4

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.