Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Philemon 1:24 in Tamil

என் உடன்வேலையாட்களாகிய மாற்குவும், அரிஸ்தர்க்கும், தேமாவும், லூக்காவும் உமக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.

En udanvaelaiyaadkalaagiya maarkuvum, aristharkkum, thaemaavum, lookkaavum umakku vaazhththuthal sollugiraarkal.

Download verse image

Philemon 1:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
என் உடன்வேலையாட்களாகிய மாற்குவும், அரிஸ்தர்க்கும், தேமாவும், லூக்காவும் உமக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
Open Tamil Contemporary Version
அப்படியே என் உடன் ஊழியர்களான மாற்குவும், அரிஸ்தர்க்கும், தேமாவும், லூக்காவும் வாழ்த்துதல் அனுப்புகிறார்கள்.
Tamil Easy Reading Version
மாற்கு, அரிஸ்தர்க்கு, தோமா, லூக்கா போன்றோரும் உங்களுக்கு வாழ்த்துரைக்கிறார்கள். இவர்கள் என்னோடு பணியாற்றுகிறார்கள்.

Philemon 1:24 in English

King James Version (KJV)
Marcus, Aristarchus, Demas, Lucas, my fellowlabourers.
World English Bible (WEB)
as do Mark, Aristarchus, Demas, and Luke, my fellow workers.
American Standard Version (ASV)
[and so do] Mark, Aristarchus, Demas, Luke, my fellow-workers.
Bible in Basic English (BBE)
And so do Mark, Aristarchus, Demas, and Luke, my brother-workers.
Darby Translation (DBY)
Mark, Aristarchus, Demas, Luke, my fellow-workmen.
Webster's Bible (WBS)
Marcus, Aristarchus, Demas, Lucas, my fellow-laborers.
Young's Literal Translation (YLT)
Markus, Aristarchus, Demas, Lukas, my fellow-workmen!

Read in context

  1. 22மேலும், உங்கள் விண்ணப்பங்களினாலே நான் உங்களுக்கு அநுக்கிரகிக்கப்படுவேனென்று நம்பியிருக்கிறபடியால், நான் இருக்கும்படிக்கு ஓரிடத்தை எனக்காக ஆயத்தம்பண்ணும்.
  2. 23கிறிஸ்து இயேசுவினிமித்தம் என்னோடேகூடக் காவலில் வைக்கப்பட்டிருக்கிற எப்பாப்பிராவும்,
  3. 24என் உடன்வேலையாட்களாகிய மாற்குவும், அரிஸ்தர்க்கும், தேமாவும், லூக்காவும் உமக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
  4. 25நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியுடனேகூட இருப்பதாக. ஆமென்.
Read all of Philemon 1

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.