Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 1:2 in Tamil

இவைகளால் ஞானத்தையும் போதகத்தையும் அறிந்து, புத்திமதிகளை உணர்ந்து,

Ivaigalaal njaanaththaiyum pothagaththaiyum arinthu, puththimathigalai unarnthu,

Download verse image

Proverbs 1:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
இவைகளால் ஞானத்தையும் போதகத்தையும் அறிந்து, புத்திமதிகளை உணர்ந்து,
Open Tamil Contemporary Version
இவைகளால் ஞானத்தையும் அறிவுரையையும் கற்றுக்கொள்ளலாம்; நுண்ணறிவுள்ள வார்த்தைகளையும் விளங்கிக்கொள்ளலாம்.
Tamil Easy Reading Version
ஜனங்கள் புத்திசாலிகளாக இருக்கும்பொருட்டும், செய்யத்தக்க நேர்மையான காரியங்களைச் செய்யும்பொருட்டும் இந்த ஞானவார்த்தைகள் எழுதப்பட்டுள்ளன. இந்த வார்த்தைகள், ஜனங்கள் ஞான போதனைகளைப் புரிந்துகொள்ள உதவும்.

Proverbs 1:2 in English

King James Version (KJV)
To know wisdom and instruction; to perceive the words of understanding;
World English Bible (WEB)
to know wisdom and instruction; to discern the words of understanding;
American Standard Version (ASV)
To know wisdom and instruction; To discern the words of understanding;
Bible in Basic English (BBE)
To have knowledge of wise teaching; to be clear about the words of reason:
Darby Translation (DBY)
to know wisdom and instruction; to discern the words of understanding;
Webster's Bible (WBS)
To know wisdom and instruction; to perceive the words of understanding;
Young's Literal Translation (YLT)
For knowing wisdom and instruction, For understanding sayings of intelligence,

Read in context

  1. 1தாவீதின் குமாரனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலொமோனின் நீதிமொழிகள்:
  2. 2இவைகளால் ஞானத்தையும் போதகத்தையும் அறிந்து, புத்திமதிகளை உணர்ந்து,
  3. 3விவேகம், நீதி, நியாயம், நிதானம் என்பவைகளைப்பற்றிய உபதேசத்தை அடையலாம்.
  4. 4இவைகள் பேதைகளுக்கு வினாவையும், வாலிபருக்கு அறிவையும் விவேகத்தையும் கொடுக்கும்.
Read all of Proverbs 1

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.