Proverbs 7:4 in Tamil
இச்சகவார்த்தைகளைப் பேசும் அந்நிய பெண்ணாகிய பரஸ்திர்⟨P⟩க்கு உன்னை விலக்கிக் காப்பதற்காக,
Ichagavaarththaigalaip paesum anniya pennaagiya parasthir⟨P⟩kku unnai vilakkik kaappatharkaaga,
Proverbs 7:4 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆசைவார்த்தைகளைப் பேசும் அந்நியப் பெண்ணாகிய ஒழுங்கீனமானவளுக்கு உன்னை விலக்கிக் காப்பதற்காக,
- Open Tamil Contemporary Version
- ஞானத்தை நோக்கி, “நீ என் சகோதரி” என்றும், மெய்யறிவை, “நீ என் நெருங்கிய உறவினர்” என்றும் சொல்.
- Tamil Easy Reading Version
- ஞானத்தை உன் சகோதரியைப் போன்று நடத்து. புரிந்துகொள்ளுதலை உன் குடும்பத்திலுள்ள ஒரு பாகமாக நினைத்துக்கொள்.
Proverbs 7:4 in English
- King James Version (KJV)
- Say unto wisdom, Thou [art] my sister; and call understanding [thy] kinswoman:
- World English Bible (WEB)
- Tell wisdom, “You are my sister.” Call understanding your relative,
- American Standard Version (ASV)
- Say unto wisdom, Thou art my sister; And call understanding [thy] kinswoman:
- Bible in Basic English (BBE)
- Say to wisdom, You are my sister; let knowledge be named your special friend:
- Darby Translation (DBY)
- Say unto wisdom, Thou art my sister, and call intelligence [thy] kinswoman:
- Webster's Bible (WBS)
- Say to wisdom, Thou [art] my sister; and call understanding [thy] kinswoman:
- Young's Literal Translation (YLT)
- Say to wisdom, 'My sister Thou [art].' And cry to understanding, 'Kinswoman!'
Read in context
- 2என் கட்டளைகளையும் என் போதகத்தையும் உன் கண்மணியைப்போல் காத்துக்கொள், அப்பொழுது பிழைப்பாய்.
- 3அவைகளை உன் விரல்களில் கட்டி, அவைகளை உன் இருதய பலகையில் எழுதிக்கொள்.
- 4இச்சகவார்த்தைகளைப் பேசும் அந்நிய பெண்ணாகிய பரஸ்திர்⟨P⟩க்கு உன்னை விலக்கிக் காப்பதற்காக,
- 5ஞானத்தை நோக்கி, நீ என் சகோதரி என்றும், புத்தியைப்பார்த்து, நீ என் இனத்தாள் என்றும் சொல்வாயாக.
- 6நான் என் வீட்டின் ஜன்னலருகேநின்று, பலகணி வழியாய்ப் பார்த்தபோது,
Cross references
- Proverbs 2:2–4 நீதிமொழிகள் 2:2–4நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி, ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து, அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில்,
- Proverbs 4:6–8 நீதிமொழிகள் 4:6–8அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்; அதின்மேல் பிரியமாயிரு, அது உன்னைக் காத்துக்கொள்ளும். ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி; என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள். நீ அதை மேன்மைப்படுத்து, அது உன்னை மேன்மைப்படுத்தும்; நீ அதைத் தழுவிக்கொண்டால், அது உன்னைக் கனம் பண்ணும்.
- Job 17:14 யோபு 17:14அழிவைப்பார்த்து, நீ எனக்குத் தகப்பன் என்கிறேன்; புழுக்களைப் பார்த்து, நீங்கள் எனக்குத் தாயும் எனக்குச் சகோதரியும் என்கிறேன்.
- Song of Solomon 8:1 உன்னதப்பாட்டு 8:1ஆ, நீர் என் தாயின் பால்குடித்த என் சகோதரனைப்போலிருந்தீரானால், நான் உம்மை வெளியிலே சந்தித்து முத்தமிடுவேன்; என்னை நிந்திக்கவுமாட்டார்கள்.
- Luke 11:27–28 லூக்கா 11:27–28அவர் இவைகளைச் சொல்லுகையில், ஜனக்கூட்டத்திலிருந்த ஒரு ஸ்திரீ அவரை நோக்கி: உம்மைச் சுமந்த கர்ப்பமும் நீர் பாலுண்ட முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்று சத்தமிட்டுச் சொன்னாள். அதற்கு அவர்: அப்படியானாலும், தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார்.
- Matthew 12:49–50 மத்தேயு 12:49–50தம்முடைய கையைத் தமது சீஷர்களுக்கு நேரே நீட்டி: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே! பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான் என்றார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.