Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 8:5 in Tamil

பேதைகளே, விவேகம் அடையுங்கள்: மூடர்களே, புத்தியுள்ள சிந்தையாயிருங்கள்.

Paethaigalae, vivaegam adaiyungal: moodarkalae, puththiyulla sinthaiyaayirungal.

Proverbs 8:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
பேதைகளே, விவேகம் அடையுங்கள்; மூடர்களே, புத்தியுள்ள சிந்தையாக இருங்கள்.
Open Tamil Contemporary Version
அறிவில்லாதவர்களே, விவேகத்தை அடையுங்கள்; மூடர்களே, விவேகத்தின்மேல் மனதை வைத்துக்கொள்ளுங்கள்.
Tamil Easy Reading Version
நீங்கள் முட்டாள்களாக இருந்தால், ஞானவான்களாகக் கற்றுக்கொள்ளுங்கள். முட்டாள் மனிதர்களே, புரிந்துகொள்ள கற்றுக்கொள்ளுங்கள்.

Proverbs 8:5 in English

King James Version (KJV)
O ye simple, understand wisdom: and, ye fools, be ye of an understanding heart.
World English Bible (WEB)
You simple, understand prudence! You fools, be of an understanding heart!
American Standard Version (ASV)
O ye simple, understand prudence; And, ye fools, be of an understanding heart.
Bible in Basic English (BBE)
Become expert in reason, O you simple ones; you foolish ones, take training to heart.
Darby Translation (DBY)
O ye simple, understand prudence; and ye foolish, understand sense.
Webster's Bible (WBS)
O ye simple, understand wisdom: and ye fools, be ye of an understanding heart.
Young's Literal Translation (YLT)
Understand, ye simple ones, prudence, And ye fools, understand the heart,

Read in context

  1. 3அது ஊர்வாசல்களின் ஓரத்திலும், பட்டணத்தின் முகப்பிலும், நடை கூடங்களிலும் நின்று சத்தமிட்டு:
  2. 4மனுஷரே உங்களை நோக்கிக் கூப்பிடுகிறேன்; என் சத்தம் மனுபுத்திரருக்குத் தொனிக்கும்.
  3. 5பேதைகளே, விவேகம் அடையுங்கள்: மூடர்களே, புத்தியுள்ள சிந்தையாயிருங்கள்.
  4. 6கேளுங்கள், மேம்பாடான காரியங்களைப் பேசுவேன்; என் உதடுகள் உத்தம காரியங்களை வசனிக்கும்.
  5. 7என் வாய் சத்தியத்தை விளம்பும், ஆகாமியம் என் உதடுகளுக்கு அருவருப்பானது.
Read all of Proverbs 8

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.