Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 1:21 in Tamil

அது சந்தடியுள்ள தெருக்களின் சந்திலும், ஒலிமுகவாசலிலும் நின்று கூப்பிட்டு, பட்டணத்தில் தன் வார்த்தைகளை வசனித்துச் சொல்லுகிறது:

Athu santhadiyulla therukkalin santhilum, olimugavaasalilum nindru kooppittu, pattanaththil than vaarththaigalai vasaniththus sollugirathu:

Download verse image

Proverbs 1:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
அது ஆள் நடமாட்டமுள்ள தெருக்களின் சந்திப்பிலும், நகரத்தின் நுழைவு வாசலிலும் நின்று கூப்பிட்டு, பட்டணத்தில் தன்னுடைய வார்த்தைகளைச் சொல்லுகிறது:
Open Tamil Contemporary Version
அது இரைச்சலுள்ள வீதிகளின் சந்தியில் சத்தமிடுகிறது, பட்டணத்தின் நுழைவாசல்களில் நின்று உரையாற்றுகிறது.
Tamil Easy Reading Version
அவள் நெரிசலான தெருமுனைகளில் நின்று கூப்பிடுகிறாள். நகர வாசல் அருகில் நின்றுகொண்டு ஜனங்கள் தன்னைக் கவனிக்கும்படி முயற்சி செய்கிறாள்.

Proverbs 1:21 in English

King James Version (KJV)
She crieth in the chief place of concourse, in the openings of the gates: in the city she uttereth her words, [saying],
World English Bible (WEB)
She calls at the head of noisy places. At the entrance of the city gates, she utters her words:
American Standard Version (ASV)
She crieth in the chief place of concourse; At the entrance of the gates, In the city, she uttereth her words:
Bible in Basic English (BBE)
Her words are sounding in the meeting-places, and in the doorways of the town:
Darby Translation (DBY)
she calleth in the chief [place] of concourse, in the entry of the gates; in the city she uttereth her words:
Webster's Bible (WBS)
She crieth in the chief place of concourse, in the openings of the gates: in the city she uttereth her words, [saying] ,
Young's Literal Translation (YLT)
At the head of the multitudes she calleth, In the openings of the gates, In the city her sayings she saith:

Read in context

  1. 19பொருளாசையுள்ள எல்லாருடைய வழியும் இதுவே; இது தன்னையுடையவர்களின் உயிரை வாங்கும்.
  2. 20ஞானமானது வெளியே நின்று கூப்பிடுகிறது, வீதிகளில் சத்தமிடுகிறது.
  3. 21அது சந்தடியுள்ள தெருக்களின் சந்திலும், ஒலிமுகவாசலிலும் நின்று கூப்பிட்டு, பட்டணத்தில் தன் வார்த்தைகளை வசனித்துச் சொல்லுகிறது:
  4. 22பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவதும், நிந்தனைக்காரரே, நீங்கள் நிந்தனையில் பிரியப்படுவதும், மதியீனரே, நீங்கள் ஞானத்தை வெறுப்பதும், எதுவரைக்கும் இருக்கும்.
  5. 23என் கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள்; இதோ, என் ஆவியை உங்களுக்கு அருளுவேன், என் வார்த்தைகளை உங்களுக்குத் தெரிவிப்பேன்.
Read all of Proverbs 1

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.