Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 9:3 in Tamil

தன் பணிவிடைக்காரிகளை அனுப்பி, பட்டணத்தின் உயர்ந்த மேடைகளின்மேல் நின்று கூப்பிட்டு,

Than panividaikkaarigalai anuppi, pattanaththin uyarntha maedaigalinmael nindru kooppittu,

Proverbs 9:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
தன்னுடைய பணிவிடைக்காரிகளை அனுப்பி, பட்டணத்தின் உயர்ந்த மேடைகளின்மேல் நின்று கூப்பிட்டு,
Open Tamil Contemporary Version
தன் பணிப்பெண்களை வெளியே அனுப்பிவிட்டு, பட்டணத்தில் உயரமான இடங்களில் நின்று இப்படி அழைத்தது,
Tamil Easy Reading Version
பிறகு தன் வேலைக்காரர்களை அனுப்பி நகரத்திலிருந்து ஜனங்களை மலைக்கு வந்து தன்னோடு உணவருந்தும்படி அழைத்தாள்.

Proverbs 9:3 in English

King James Version (KJV)
She hath sent forth her maidens: she crieth upon the highest places of the city,
World English Bible (WEB)
She has sent out her maidens. She cries from the highest places of the city:
American Standard Version (ASV)
She hath sent forth her maidens; She crieth upon the highest places of the city:
Bible in Basic English (BBE)
She has sent out her women-servants; her voice goes out to the highest places of the town, saying,
Darby Translation (DBY)
she hath sent forth her maidens: she crieth upon the summits of the high places of the city,
Webster's Bible (WBS)
She hath sent forth her maidens: she crieth upon the highest places of the city,
Young's Literal Translation (YLT)
She hath sent forth her damsels, She crieth on the tops of the high places of the city:

Read in context

  1. 1ஞானம் தன் வீட்டைக்கட்டி, தன் ஏழு தூண்களையும் சித்திரந்தீர்த்து,
  2. 2தன் கொழுத்த ஜந்துக்களை அடித்து, திராட்சரசத்தை வார்த்துவைத்து, தன் போஜனபந்தியை ஆயத்தப்படுத்தி,
  3. 3தன் பணிவிடைக்காரிகளை அனுப்பி, பட்டணத்தின் உயர்ந்த மேடைகளின்மேல் நின்று கூப்பிட்டு,
  4. 4புத்தியீனனை நோக்கி: எவன் பேதையோ அவன் இவ்விடத்தில் வரக்கடவன்.
  5. 5நீங்கள் வந்து என் அப்பத்தைப் புசித்து, நான் வார்த்த திராட்சரசத்தைப் பானம்பண்ணுங்கள்.
Read all of Proverbs 9

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.