Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 10:11 in Tamil

நீதிமானுடைய வாய் ஜீவஊற்று; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.

Neethimaanudaiya vaay jeevaootru; kodumaiyo thunmaarkkanudaiya vaayai adaikkum.

Proverbs 10:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீதிமானுடைய வாய் ஜீவஊற்று; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.
Open Tamil Contemporary Version
நீதிமான்களின் வாய் வாழ்வின் நீரூற்று, ஆனால் கொடியவர்களின் பேச்சோ வன்முறை நிறைந்திருக்கும்.
Tamil Easy Reading Version
நல்லவனின் வார்த்தைகள் வாழ்வைச் சிறப்புள்ளதாக்கும். ஆனால் தீயவனின் வார்த்தைகள் அவனுக்குள்ளிருக்கும் தீயவற்றையே வெளிக்காட்டும்.

Proverbs 10:11 in English

King James Version (KJV)
The mouth of a righteous [man is] a well of life: but violence covereth the mouth of the wicked.
World English Bible (WEB)
The mouth of the righteous is a spring of life, but violence covers the mouth of the wicked.
American Standard Version (ASV)
The mouth of the righteous is a fountain of life; But violence covereth the mouth of the wicked.
Bible in Basic English (BBE)
The mouth of the upright man is a fountain of life, but the mouth of the evil-doer is a bitter cup.
Darby Translation (DBY)
The mouth of a righteous [man] is a fountain of life; but the mouth of the wicked covereth violence.
Webster's Bible (WBS)
The mouth of a righteous [man is] a well of life: but violence covereth the mouth of the wicked.
Young's Literal Translation (YLT)
A fountain of life [is] the mouth of the righteous, And the mouth of the wicked cover doth violence.

Read in context

  1. 9உத்தமமாய் நடக்கிறவன் பத்திரமாய் நடக்கிறான்; கோணலான வழிகளில் நடக்கிறவனோ கண்டுபிடிக்கப்படுவான்.
  2. 10கண்சாடை காட்டுகிறவன் நோவு உண்டாக்குகிறான்; அலப்புகிற மூடன் விழுவான்.
  3. 11நீதிமானுடைய வாய் ஜீவஊற்று; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.
  4. 12பகை விரோதங்களை எழுப்பும்; அன்போ சகல பாவங்களையும் மூடும்.
  5. 13புத்திமானுடைய உதடுகளில் விளங்குவது ஞானம்; மதிகேடனுடைய முதுகுக்கு ஏற்றது பிரம்பு.
Read all of Proverbs 10

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.