Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 10:6 in Tamil

நீதிமானுடைய சிரசின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.

Neethimaanudaiya sirasinmael aaseervaathangal thangum; kodumaiyo thunmaarkkanudaiya vaayai adaikkum.

Download verse image

Proverbs 10:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீதிமானுடைய தலையின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.
Open Tamil Contemporary Version
நீதிமான்களின் தலையை ஆசீர்வாதங்கள் முடிசூட்டும்; ஆனால் கொடியவர்களின் பேச்சோ வன்முறை நிறைந்திருக்கும்.
Tamil Easy Reading Version
நல்லவர்களை ஆசீர்வதிக்கும்படி ஜனங்கள் தேவனை வேண்டுகின்றனர். தீயவர்களும் நல்லவற்றைப் பற்றிக் கூறலாம். ஆனால் அது, அவர்களின் கெட்ட செயல்களுக்கான திட்டங்களை மறைப்பதாக இருக்கும்.

Proverbs 10:6 in English

King James Version (KJV)
Blessings [are] upon the head of the just: but violence covereth the mouth of the wicked.
World English Bible (WEB)
Blessings are on the head of the righteous, but violence covers the mouth of the wicked.
American Standard Version (ASV)
Blessings are upon the head of the righteous; But violence covereth the mouth of the wicked.
Bible in Basic English (BBE)
Blessings are on the head of the upright, but the face of sinners will be covered with sorrow.
Darby Translation (DBY)
Blessings are upon the head of a righteous [man]; but the mouth of the wicked covereth violence.
Webster's Bible (WBS)
Blessings [are] upon the head of the just: but violence covereth the mouth of the wicked.
Young's Literal Translation (YLT)
Blessings [are] for the head of the righteous, And the mouth of the wicked cover doth violence.

Read in context

  1. 4சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்.
  2. 5கோடைகாலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்; அறுப்புக்காலத்தில் தூங்குகிறவனோ இலச்சையை உண்டாக்குகிற மகன்.
  3. 6நீதிமானுடைய சிரசின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.
  4. 7நீதிமானுடைய பேர் புகழ்பெற்று விளங்கும்; துன்மார்க்கனுடைய பேரோ அழிந்துபோகும்.
  5. 8இருதயத்தில் ஞானமுள்ளவன் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளுகிறான்; அலப்புகிற மூடனோ விழுவான்.
Read all of Proverbs 10

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.