Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 28:12 in Tamil

நீதிமான்கள் களிகூரும்போது மகா கொண்டாட்டம் உண்டாகும்; துன்மார்க்கர் எழும்பும்போதோ மனுஷர் மறைந்துகொள்ளுகிறார்கள்.

Neethimaangal kaligoorumbothu magaa kondaattam undaagum; thunmaarkkar ezhumbumbotho manushar marainthugollugiraarkal.

Download verse image

Proverbs 28:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீதிமான்கள் களிகூரும்போது மகா கொண்டாட்டம் உண்டாகும்; துன்மார்க்கர்கள் எழும்பும்போதோ மனிதர்கள் மறைந்துகொள்கிறார்கள்.
Open Tamil Contemporary Version
நீதிமான்கள் வெற்றியடையும்போது பெருமகிழ்ச்சி உண்டாகிறது; ஆனால் கொடியவர்கள் அதிகாரத்திற்கு வரும்போது மனிதர்கள் மறைந்துகொள்கிறார்கள்.
Tamil Easy Reading Version
நல்லவர்கள் தலைவர்களாக வந்தால் எல்லோரும் மகிழ்வார்கள். தீயவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால், எல்லோரும் போய் ஒளிந்துகொள்வார்கள்.

Proverbs 28:12 in English

King James Version (KJV)
When righteous [men] do rejoice, [there is] great glory: but when the wicked rise, a man is hidden.
World English Bible (WEB)
When the righteous triumph, there is great glory; but when the wicked rise, men hide themselves.
American Standard Version (ASV)
When the righteous triumph, there is great glory; But when the wicked rise, men hide themselves.
Bible in Basic English (BBE)
When the upright do well, there is great glory; but when evil-doers are lifted up, men do not let themselves be seen.
Darby Translation (DBY)
When the righteous triumph, there is great glory; but when the wicked rise, men conceal themselves.
Webster's Bible (WBS)
When righteous [men] rejoice, [there is] great glory: but when the wicked rise, a man is hidden.
Young's Literal Translation (YLT)
In the exulting of the righteous the glory [is] abundant, And in the rising of the wicked man is apprehensive.

Read in context

  1. 10உத்தமர்களை மோசப்படுத்தி, பொல்லாத வழியிலே நடத்துகிறவன் தான் வெட்டின குழியில் தானே விழுவான்; உத்தமர்களோ நன்மையைச் சுதந்தரிப்பார்கள்.
  2. 11ஐசுவரியவான் தன் பார்வைக்குஞானவான்; புத்தியுள்ள தரித்திரனோ அவனைப் பரிசோதிக்கிறான்.
  3. 12நீதிமான்கள் களிகூரும்போது மகா கொண்டாட்டம் உண்டாகும்; துன்மார்க்கர் எழும்பும்போதோ மனுஷர் மறைந்துகொள்ளுகிறார்கள்.
  4. 13தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கைசெய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.
  5. 14எப்பொழுதும் பயந்திருக்கிறவன் பாக்கியவான்; தன் இருதயத்தைக் கடினப்படுத்துகிறவனோ தீங்கில் விழுவான்.
Read all of Proverbs 28

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.