Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 11:17 in Tamil

தயையுள்ள மனுஷன் தன் ஆத்துமாவுக்கு நன்மைசெய்துகொள்ளுகிறான்; கடூரனோ தன் உடலை அலைக்கழிக்கிறான்.

Thayaiyulla manushan than aaththumaavukku nanmaiseythugollugiraan; kadoorano than udalai alaikkazhikkiraan.

Proverbs 11:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
தயவுள்ள மனிதன் தன்னுடைய ஆத்துமாவுக்கு நன்மை செய்துகொள்ளுகிறான்; கொடூரனோ தன்னுடைய உடலை அலைக்கழிக்கிறான்.
Open Tamil Contemporary Version
இரக்கமுள்ளவர்கள் தங்களுக்கு நன்மையை உண்டாக்குகிறார்கள்; ஆனால் கொடூரமானவர்கள் தங்களுக்குக் கேட்டை வருவித்துக் கொள்கிறார்கள்.
Tamil Easy Reading Version
இரக்கமுள்ள மனிதன் நன்மையை அடைகிறான். ஆனால் மோசமான மனிதனோ தன்னைத்தானே அழித்துக்கொள்கிறான்.

Proverbs 11:17 in English

King James Version (KJV)
The merciful man doeth good to his own soul: but [he that is] cruel troubleth his own flesh.
World English Bible (WEB)
The merciful man does good to his own soul, but he who is cruel troubles his own flesh.
American Standard Version (ASV)
The merciful man doeth good to his own soul; But he that is cruel troubleth his own flesh.
Bible in Basic English (BBE)
The man who has mercy will be rewarded, but the cruel man is the cause of trouble to himself.
Darby Translation (DBY)
The merciful man doeth good to his own soul; but the cruel troubleth his own flesh.
Webster's Bible (WBS)
The merciful man doeth good to his own soul: but [he that is] cruel troubleth his own flesh.
Young's Literal Translation (YLT)
A kind man is rewarding his own soul, And the fierce is troubling his own flesh.

Read in context

  1. 15அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவன் வெகு பாடுபடுவான்; பிணைப்படுவதை வெறுப்பவன் சுகமாயிருப்பான்.
  2. 16நல்லொழுக்கமுள்ள ஸ்திரீ மானத்தைக் காப்பாள்; பராக்கிரமசாலிகள் ஐசுவரியத்தைக் காப்பார்கள்.
  3. 17தயையுள்ள மனுஷன் தன் ஆத்துமாவுக்கு நன்மைசெய்துகொள்ளுகிறான்; கடூரனோ தன் உடலை அலைக்கழிக்கிறான்.
  4. 18துன்மார்க்கன் விருதாவேலையைச்செய்கிறான்; நீதியை விதைக்கிறவனோ மெய்ப்பலனைப் பெறுவான்.
  5. 19நீதி ஜீவனுக்கு ஏதவாகிறதுபோல், தீமையைப் பின்தொடருகிறவன் மரணத்துக்கு ஏதுவாகிறான்.
Read all of Proverbs 11

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.