Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 11:15 in Tamil

அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவன் வெகு பாடுபடுவான்; பிணைப்படுவதை வெறுப்பவன் சுகமாயிருப்பான்.

Anniyanukkaagap pinaippadugiravan vegu paadubaduvaan; pinaippaduvathai veruppavan sugamaayiruppaan.

Proverbs 11:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவன் மிகுந்த பாடுபடுவான்; பிணைப்படுவதை வெறுப்பவன் சுகமாக இருப்பான்.
Open Tamil Contemporary Version
இன்னொருவருடைய கடனுக்கு வாக்குறுதி கொடுப்பவர் துன்பத்தை அனுபவிப்பார்கள்; ஆனால் உறுதியளிப்பதில் கைகளை உதறித் தள்ளுகிறவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்.
Tamil Easy Reading Version
நீ அடுத்தவனது கடனைத் தீர்ப்பதாக வாக்களித்திருந்தால் அதனால் வருத்தப்படுவாய். நீ இத்தகைய செயல்களை மறுத்துவிட்டால் பாதுகாப்பாக இருப்பாய்.

Proverbs 11:15 in English

King James Version (KJV)
He that is surety for a stranger shall smart [for it:] and he that hateth suretiship is sure.
World English Bible (WEB)
He who is collateral for a stranger will suffer for it, but he who refuses pledges of collateral is secure.
American Standard Version (ASV)
He that is surety for a stranger shall smart for it; But he that hateth suretyship is secure.
Bible in Basic English (BBE)
He who makes himself responsible for a strange man will undergo much loss; but the hater of such undertakings will be safe.
Darby Translation (DBY)
It goeth ill with him that is surety for another; but he that hateth suretyship is secure.
Webster's Bible (WBS)
He that is surety for a stranger shall smart [for it] : and he that hateth suretiship is sure.
Young's Literal Translation (YLT)
Evil [one] suffereth when he hath been surety [for] a stranger, And whoso is hating suretyship is confident.

Read in context

  1. 13புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்; ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான்.
  2. 14ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும்.
  3. 15அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவன் வெகு பாடுபடுவான்; பிணைப்படுவதை வெறுப்பவன் சுகமாயிருப்பான்.
  4. 16நல்லொழுக்கமுள்ள ஸ்திரீ மானத்தைக் காப்பாள்; பராக்கிரமசாலிகள் ஐசுவரியத்தைக் காப்பார்கள்.
  5. 17தயையுள்ள மனுஷன் தன் ஆத்துமாவுக்கு நன்மைசெய்துகொள்ளுகிறான்; கடூரனோ தன் உடலை அலைக்கழிக்கிறான்.
Read all of Proverbs 11

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.