Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 18:12 in Tamil

அழிவு வருமுன் மனுஷனுடைய இருதயம் இறுமாப்பாயிருக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.

Azhivu varumun manushanudaiya iruthayam irumaappaayirukkum; maenmaikku munnaanathu thaazhmai.

Proverbs 18:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
அழிவு வருமுன்பு மனிதனுடைய இருதயம் இறுமாப்பாக இருக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.
Open Tamil Contemporary Version
வீழ்ச்சிக்கு முன்னால் இருதயம் பெருமையடைகிறது, ஆனால் மேன்மைக்கு முன்பு மனத்தாழ்மை வருகிறது.
Tamil Easy Reading Version
பெருமைகொண்ட ஒருவன் விரைவில் அழிந்துபோவான். பணிவாக இருப்பவன் கனத்தைப் பெறுகிறான்.

Proverbs 18:12 in English

King James Version (KJV)
Before destruction the heart of man is haughty, and before honour [is] humility.
World English Bible (WEB)
Before destruction the heart of man is proud, but before honor is humility.
American Standard Version (ASV)
Before destruction the heart of man is haughty; And before honor [goeth] humility.
Bible in Basic English (BBE)
Before destruction the heart of man is full of pride, and before honour goes a gentle spirit.
Darby Translation (DBY)
Before destruction the heart of man is haughty; and before honour [goeth] humility.
Webster's Bible (WBS)
Before destruction the heart of man is haughty, and before honor [is] humility.
Young's Literal Translation (YLT)
Before destruction the heart of man is high, And before honour [is] humility.

Read in context

  1. 10கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்.
  2. 11ஐசுவரியவானுடைய பொருள் அவனுக்கு அரணான பட்டணம்; அது அவன் எண்ணத்தில் உயர்ந்த மதில்போலிக்கும்.
  3. 12அழிவு வருமுன் மனுஷனுடைய இருதயம் இறுமாப்பாயிருக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.
  4. 13காரியத்தைக் கேட்குமுன் உத்தரம் சொல்லுகிறவனுக்கு, அது புத்தியீனமும் வெட்கமுமாயிருக்கும்.
  5. 14மனுஷனுடைய ஆவி அவன் பலவீனத்தைத் தாங்கும்; முறிந்தஆவியாரால் தாங்கக்கூடும்?
Read all of Proverbs 18

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.