Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 11:27 in Tamil

நன்மையை ஜாக்கிரதையுடன் தேடுகிறவன் தயையைப் பெறுவான்; தீமையைத் தேடுகிறவனுக்கோ தீமையே வரும்.

Nanmaiyai jaakkirathaiyudan thaedugiravan thayaiyaip peruvaan; theemaiyaith thaedugiravanukko theemaiyae varum.

Proverbs 11:27 in other Tamil versions

Tamil Indian Revised Version
நன்மையை ஜாக்கிரதையுடன் தேடுகிறவன் தயையைப் பெறுவான்; தீமையைத் தேடுகிறவனுக்கோ தீமையே வரும்.
Open Tamil Contemporary Version
நன்மையைத் தேடுகிறவர்கள் தயவைப் பெறுவார்கள்; தீமையைத் தேடுகிறவர்களுக்கோ தீமையே வரும்.
Tamil Easy Reading Version
நன்மை செய்ய முயலுகிற ஒருவனை ஜனங்கள் மதிக்கின்றனர். ஆனால் தீமை செய்கிறவனோ துன்பத்தைத் தவிர வேறு எதையும் பெறுவதில்லை.

Proverbs 11:27 in English

King James Version (KJV)
He that diligently seeketh good procureth favour: but he that seeketh mischief, it shall come unto him.
World English Bible (WEB)
He who diligently seeks good seeks favor, but he who searches after evil, it shall come to him.
American Standard Version (ASV)
He that diligently seeketh good seeketh favor; But he that searcheth after evil, it shall come unto him.
Bible in Basic English (BBE)
He who, with all his heart, goes after what is good is searching for grace; but he who is looking for trouble will get it.
Darby Translation (DBY)
He that is earnest after good seeketh favour; but he that searcheth for mischief, it shall come upon him.
Webster's Bible (WBS)
He that diligently seeketh good procureth favor: but he that seeketh mischief, it shall come to him.
Young's Literal Translation (YLT)
Whoso is earnestly seeking good Seeketh a pleasing thing, And whoso is seeking evil — it meeteth him.

Read in context

  1. 25உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்.
  2. 26தானியத்தைக் கட்டிவைக்கிறவனை ஜனங்கள் சபிப்பார்கள்; விற்கிறவனுடைய தலையின்மேல் ஆசீர்வாதம் தங்கும்.
  3. 27நன்மையை ஜாக்கிரதையுடன் தேடுகிறவன் தயையைப் பெறுவான்; தீமையைத் தேடுகிறவனுக்கோ தீமையே வரும்.
  4. 28தன் ஐசுவரியத்தை நம்புகிறவன் விழுவான்; நீதிமான்களோ துளிரைப்போலே தழைப்பார்கள்.
  5. 29தன் வீட்டைக் கலைக்கிறவன் காற்றைச் சுதந்தரிப்பான்; மூடன் ஞானமுள்ளவனுக்கு அடிமையாவான்.
Read all of Proverbs 11

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.