Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 10:2 in Tamil

துன்மார்க்கன் தன் பெருமையினால் சிறுமைப்பட்டவனைக் கடூரமாய்த்துன்பப்படுத்துகிறான்; அவர்கள் நினைத்த சதிமோசங்களில் அவர்களே அகப்படுவார்கள்.

Thunmaarkkan than perumaiyinaal sirumaippattavanaik kadooramaayththunpappaduththugiraan; avarkal ninaiththa sathimosangalil avarkalae agappaduvaarkal.

Download verse image

Psalm 10:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
துன்மார்க்கன் தன்னுடைய பெருமையினால் ஏழ்மையானவனை கொடூரமாகத் துன்பப்படுத்துகிறான்; அவர்கள் நினைத்த சதிமோசங்களில் அவர்களே அகப்படுவார்கள்.
Open Tamil Contemporary Version
கொடுமையானவன் பெருமையினால் பலவீனமானவர்களை வேட்டையாடுகிறான்; அவன் தீட்டுகிற சதித்திட்டங்களில் அவர்கள் அகப்பட்டுக் கொள்கிறார்கள்.
Tamil Easy Reading Version
பெருமையும் தீமையும் நிறைந்த ஜனங்கள் தீய திட்டங்களை வகுக்கிறார்கள். அவர்கள் ஏழை ஜனங்களைத் துன்புறுத்துகிறார்கள்.

Psalm 10:2 in English

King James Version (KJV)
The wicked in [his] pride doth persecute the poor: let them be taken in the devices that they have imagined.
World English Bible (WEB)
In arrogance, the wicked hunt down the weak. They are caught in the schemes that they devise.
American Standard Version (ASV)
In the pride of the wicked the poor is hotly pursued; Let them be taken in the devices that they have conceived.
Bible in Basic English (BBE)
The evil-doer in his pride is cruel to the poor; let him be taken by the tricks of his invention.
Darby Translation (DBY)
The wicked, in his pride, doth hotly pursue the afflicted. They shall be taken in the devices that they have imagined.
Webster's Bible (WBS)
The wicked in [his] pride doth persecute the poor: let them be taken in the devices that they have imagined.
Young's Literal Translation (YLT)
Through the pride of the wicked, Is the poor inflamed, They are caught in devices that they devised.

Read in context

  1. 1கர்த்தாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்? ஆபத்து நேரிடுகிற சமயங்களில்நீர் ஏன் மறைந்திருக்கிறீர்?
  2. 2துன்மார்க்கன் தன் பெருமையினால் சிறுமைப்பட்டவனைக் கடூரமாய்த்துன்பப்படுத்துகிறான்; அவர்கள் நினைத்த சதிமோசங்களில் அவர்களே அகப்படுவார்கள்.
  3. 3துன்மார்க்கன் தன் உள்ளம் இச்சித்ததைப் பெற்றதினால் பெருமைபாராட்டி, பொருளை அபகரித்துத்தன்னைத்தான் போற்றி, கர்த்தரை அசட்டைபண்ணுகிறான்.
  4. 4துன்மார்க்கன் தன் கர்வத்தினால் தேவனைத் தேடான்; அவன் நினைவுகளெல்லாம் தேவன் இல்லையென்பதே.
Read all of Psalm 10

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.