Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 17:11 in Tamil

துஷ்டன் கலகத்தையே தேடுகிறான்; குரூரதூதன் அவனுக்கு விரோதமாக அனுப்பப்படுவான்.

Thushdan kalagaththaiyae thaedugiraan; kuroorathoothan avanukku virothamaaga anuppappaduvaan.

Proverbs 17:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
தீயவன் கலகத்தையே தேடுகிறான்; கொடிய தூதன் அவனுக்கு விரோதமாக அனுப்பப்படுவான்.
Open Tamil Contemporary Version
தீமை செய்பவர்கள் கலகத்தையே தேடுகிறார்கள்; அழிவின் தூதனால் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.
Tamil Easy Reading Version
தீயவன் தவறுகளைச் செய்யவே விரும்புகிறான். முடிவில் தேவன் தன் தூதனை அனுப்பி அவனைத் தண்டிப்பார்.

Proverbs 17:11 in English

King James Version (KJV)
An evil [man] seeketh only rebellion: therefore a cruel messenger shall be sent against him.
World English Bible (WEB)
An evil man seeks only rebellion; therefore a cruel messenger shall be sent against him.
American Standard Version (ASV)
An evil man seeketh only rebellion; Therefore a cruel messenger shall be sent against him.
Bible in Basic English (BBE)
An uncontrolled man is only looking for trouble, so a cruel servant will be sent against him.
Darby Translation (DBY)
An evil [man] seeketh only rebellion; but a cruel messenger shall be sent against him.
Webster's Bible (WBS)
An evil [man] seeketh only rebellion: therefore a cruel messenger shall be sent against him.
Young's Literal Translation (YLT)
An evil man seeketh only rebellion, And a fierce messenger is sent against him.

Read in context

  1. 9குற்றத்தை மூடுகிறவன் சிநேகத்தைநாடுகிறான்; கேட்டதைச்சொல்லுகிறவன்பிராணசிநேகிதரையும் பிரித்துவிடுகிறான்.
  2. 10மூடனை நூறடி அடிப்பதைப் பார்க்கிலும், புத்திமானை வாயினால் கண்டிப்பதே அதிகமாய் உறைக்கும்.
  3. 11துஷ்டன் கலகத்தையே தேடுகிறான்; குரூரதூதன் அவனுக்கு விரோதமாக அனுப்பப்படுவான்.
  4. 12தன் மதிகேட்டில் திரியும் மதியீனனுக்கு எதிர்ப்படுவதைப்பார்க்கிலும், குட்டிகளைப் பறிகொடுத்த கரடிக்கு எதிர்ப்படுவது வாசி.
  5. 13நன்மைக்குத் தீமைசெய்கிறவன் எவனோ, அவன் வீட்டைவிட்டுத் தீமை நீங்காது.
Read all of Proverbs 17

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.