Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 12:17 in Tamil

சத்தியவாசகன் நீதியை வெளிப்படுத்துவான்; பொய்ச்சாட்சிக்காரனோ வஞ்சகத்தை வெளிப்படுத்துவான்.

Saththiyavaasagan neethiyai velippaduththuvaan; poychaatchikkaarano vanjsagaththai velippaduththuvaan.

Download verse image

Proverbs 12:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
சத்தியவாசகன் நீதியை வெளிப்படுத்துவான்; பொய்சாட்சிக்காரனோ வஞ்சகத்தை வெளிப்படுத்துவான்.
Open Tamil Contemporary Version
நேர்மையான சாட்சி உண்மையை சொல்கிறார்கள்; ஆனால் பொய்ச்சாட்சி பொய்களையே சொல்கிறார்கள்.
Tamil Easy Reading Version
ஒருவன் உண்மையைப் பேசுபவனாக இருந்தால் அவன் சொல்பவற்றில் நேர்மை இருக்கும். ஆனால் ஒருவன் பொய் சொன்னால் அது அவனைத் துன்பத்திற்கே அழைத்துச் செல்லும்.

Proverbs 12:17 in English

King James Version (KJV)
[He that] speaketh truth sheweth forth righteousness: but a false witness deceit.
World English Bible (WEB)
He who is truthful testifies honestly, but a false witness lies.
American Standard Version (ASV)
He that uttereth truth showeth forth righteousness; But a false witness, deceit.
Bible in Basic English (BBE)
The breathing out of true words gives knowledge of righteousness; but a false witness gives out deceit.
Darby Translation (DBY)
He that uttereth truth sheweth forth righteousness; but a false witness deceit.
Webster's Bible (WBS)
[He that] speaketh truth showeth forth righteousness: but a false witness, deceit.
Young's Literal Translation (YLT)
Whoso uttereth faithfulness declareth righteousness, And a false witness — deceit.

Read in context

  1. 15மதியீனனுடைய வழி அவன் பார்வைக்குச் செம்மையாயிருக்கும்; ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்.
  2. 16மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும்; இலச்சையை மூடுகிறவனோ விவேகி.
  3. 17சத்தியவாசகன் நீதியை வெளிப்படுத்துவான்; பொய்ச்சாட்சிக்காரனோ வஞ்சகத்தை வெளிப்படுத்துவான்.
  4. 18பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு; ஞானமுள்ளவர்களுடைய நாவோ ஒளஷதம்.
  5. 19சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; பொய்நாவோ ஒரு நிமிஷமாத்திரம் இருக்கும்.
Read all of Proverbs 12

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.