Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 12:21 in Tamil

நீதிமானுக்கு ஒரு கேடும் வராது; துன்மார்க்கரோ தீமையினால் நிறையப்படுவார்கள்.

Neethimaanukku oru kaedum varaathu; thunmaarkkaro theemaiyinaal niraiyappaduvaarkal.

Proverbs 12:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீதிமானுக்கு ஒரு கேடும் வராது; துன்மார்க்கர்களோ தீமையினால் நிறையப்படுவார்கள்.
Open Tamil Contemporary Version
நீதிமான்களுக்கு ஒரு தீங்கும் நேரிடாது, ஆனால் கொடியவர்கள் தொல்லையினால் நிரப்பப்படுவார்கள்.
Tamil Easy Reading Version
நல்லவர்கள் கர்த்தரால் பாதுகாப்பாக வைக்கப்படுவார்கள். ஆனால் தீயவர்களுக்கோ நிறைய துன்பங்கள் இருக்கும்.

Proverbs 12:21 in English

King James Version (KJV)
There shall no evil happen to the just: but the wicked shall be filled with mischief.
World English Bible (WEB)
No mischief shall happen to the righteous, but the wicked shall be filled with evil.
American Standard Version (ASV)
There shall no mischief happen to the righteous; But the wicked shall be filled with evil.
Bible in Basic English (BBE)
No trouble will come to upright men, but sinners will be full of evil.
Darby Translation (DBY)
There shall no evil happen to a righteous [man]; but the wicked shall be filled with mischief.
Webster's Bible (WBS)
There shall no evil happen to the just: but the wicked shall be filled with mischief.
Young's Literal Translation (YLT)
No iniquity is desired by the righteous, And the wicked have been full of evil.

Read in context

  1. 19சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; பொய்நாவோ ஒரு நிமிஷமாத்திரம் இருக்கும்.
  2. 20தீங்கைப் பிணைக்கிறவர்களின் இருதயத்தில் இருக்கிறது கபடம்; சமாதானம் பண்ணுகிற ஆலோசனைக்காரருக்கு உள்ளது சந்தோஷம்.
  3. 21நீதிமானுக்கு ஒரு கேடும் வராது; துன்மார்க்கரோ தீமையினால் நிறையப்படுவார்கள்.
  4. 22பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்.
  5. 23விவேகமுள்ள மனுஷன் அறிவை அடக்கிவைக்கிறான்; மூடருடைய இருதயமோ மதியீனத்தைப் பிரசித்தப்படுத்தும்.
Read all of Proverbs 12

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.