Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 8:35 in Tamil

என்னைக் கண்டடைகிறவன் ஜீவனைக் கண்டடைகிறான்; கர்த்தரிடத்தில் தயவையும் பெறுவான்.

Ennaik kandadaigiravan jeevanaik kandadaigiraan; karththaridaththil thayavaiyum peruvaan.

Proverbs 8:35 in other Tamil versions

Tamil Indian Revised Version
என்னைக் கண்டடைகிறவன் வாழ்வைக் கண்டடைகிறான்; யெகோவாவிடத்தில் தயவையும் பெறுவான்.
Open Tamil Contemporary Version
என்னைத் தேடிக் கண்டடைகிறவர்கள் வாழ்வைக் கண்டடைவார்கள்; யெகோவாவிடமிருந்து தயவையும் பெறுவார்கள்.
Tamil Easy Reading Version
என்னைக் கண்டுக்கொள்கிறவன் வாழ்வைக் கண்டுக்கொள்கிறான். அவன் கர்த்தரிடமிருந்து நல்லவற்றைப் பெறுவான்.

Proverbs 8:35 in English

King James Version (KJV)
For whoso findeth me findeth life, and shall obtain favour of the LORD.
World English Bible (WEB)
For whoever finds me finds life, and will obtain favor from the LORD.
American Standard Version (ASV)
For whoso findeth me findeth life, And shall obtain favor of Jehovah.
Bible in Basic English (BBE)
For whoever gets me gets life, and grace from the Lord will come to him.
Darby Translation (DBY)
For whoso findeth me findeth life, and obtaineth favour of Jehovah;
Webster's Bible (WBS)
For whoever findeth me findeth life, and shall obtain favor from the LORD.
Young's Literal Translation (YLT)
For whoso is finding me, hath found life, And bringeth out good-will from Jehovah.

Read in context

  1. 33நீங்கள் புத்தியைக் கேட்டு, ஞானமடையுங்கள்; அதை விட்டு விலகாதிருங்கள்.
  2. 34என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் பாக்கியவான்.
  3. 35என்னைக் கண்டடைகிறவன் ஜீவனைக் கண்டடைகிறான்; கர்த்தரிடத்தில் தயவையும் பெறுவான்.
  4. 36எனக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனோ, தன் ஆத்துமாவைச் சேதப்படுத்துகிறான்; என்னை வெறுக்கிறவர்கள் யாவரும் மரணத்தை விரும்புகிறவர்கள் என்று சொல்லுகிறது.
Read all of Proverbs 8

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.