Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 12:27 in Tamil

சோம்பேறி தான் வேட்டையாடிப் பிடித்ததைச் சமைப்பதில்லை; ஜாக்கிரதையுள்ளவனுடைய பொருளோ அருமையானது.

Sombaeri thaan vaettaiyaadip pidiththathais samaippathillai; jaakkirathaiyullavanudaiya porulo arumaiyaanathu.

Download verse image

Proverbs 12:27 in other Tamil versions

Tamil Indian Revised Version
சோம்பேறி தான் வேட்டையாடிப் பிடித்ததைச் சமைப்பதில்லை; ஜாக்கிரதையுள்ளவனுடைய பொருளோ அருமையானது.
Open Tamil Contemporary Version
சோம்பேறிகள் தாங்கள் வேட்டையாடிய இறைச்சியை சமைக்காமல் இருக்கிறார்கள்; ஆனால் சுறுசுறுப்பான மனிதர்கள் தங்களுடைய பொருளை அருமையாய் மதிக்கிறார்கள்.
Tamil Easy Reading Version
சோம்பேறி தான் விரும்பியவற்றை செய்து முடிப்பதில்லை. ஆனால் கடினமாக உழைக்கிறவனிடம் செல்வம் வந்து சேரும்.

Proverbs 12:27 in English

King James Version (KJV)
The slothful [man] roasteth not that which he took in hunting: but the substance of a diligent man [is] precious.
World English Bible (WEB)
The slothful man doesn’t roast his game, but the possessions of diligent men are prized.
American Standard Version (ASV)
The slothful man roasteth not that which he took in hunting; But the precious substance of men [is to] the diligent.
Bible in Basic English (BBE)
He who is slow in his work does not go in search of food; but the ready worker gets much wealth.
Darby Translation (DBY)
The slothful roasteth not what he took in hunting; but man's precious substance is to the diligent.
Webster's Bible (WBS)
The slothful [man] roasteth not that which he took in hunting: but the substance of a diligent man [is] precious.
Young's Literal Translation (YLT)
The slothful roasteth not his hunting, And the wealth of a diligent man is precious.

Read in context

  1. 25மனுஷருடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்.
  2. 26நீதிமான் தன் அயலானைப்பார்க்கிலும் மேன்மையுள்ளவன்; துன்மார்க்கருடைய வழியோ அவர்களை மோசப்படுத்தும்.
  3. 27சோம்பேறி தான் வேட்டையாடிப் பிடித்ததைச் சமைப்பதில்லை; ஜாக்கிரதையுள்ளவனுடைய பொருளோ அருமையானது.
  4. 28நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை.
Read all of Proverbs 12

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.