Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 12:25 in Tamil

மனுஷருடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்.

Manusharudaiya iruthayaththilulla kavalai athai odukkum; nalvaarththaiyo athai magizhchiyaakkum.

Download verse image

Proverbs 12:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
மனிதனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்.
Open Tamil Contemporary Version
கவலை ஒருவருடைய உள்ளத்தை சோர்வடையச் செய்யும், ஆனால் தயவான வார்த்தை உற்சாகப்படுத்தும்.
Tamil Easy Reading Version
கவலையானது ஒருவனின் மகிழ்ச்சியை எடுத்துவிடும். ஆனால் இரக்கமான வார்த்தைகள் ஒருவனை மகிழ்ச்சிப்படுத்தும்.

Proverbs 12:25 in English

King James Version (KJV)
Heaviness in the heart of man maketh it stoop: but a good word maketh it glad.
World English Bible (WEB)
Anxiety in a man’s heart weighs it down, but a kind word makes it glad.
American Standard Version (ASV)
Heaviness in the heart of a man maketh it stoop; But a good word maketh it glad.
Bible in Basic English (BBE)
Care in the heart of a man makes it weighted down, but a good word makes it glad.
Darby Translation (DBY)
Heaviness in the heart of man maketh it stoop; but a good word maketh it glad.
Webster's Bible (WBS)
Heaviness in the heart of man depresseth it: but a good word maketh it glad.
Young's Literal Translation (YLT)
Sorrow in the heart of a man boweth down, And a good word maketh him glad.

Read in context

  1. 23விவேகமுள்ள மனுஷன் அறிவை அடக்கிவைக்கிறான்; மூடருடைய இருதயமோ மதியீனத்தைப் பிரசித்தப்படுத்தும்.
  2. 24ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகைசெய்யும்; சோம்பேறியோ பகுதி கட்டுவான்.
  3. 25மனுஷருடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்.
  4. 26நீதிமான் தன் அயலானைப்பார்க்கிலும் மேன்மையுள்ளவன்; துன்மார்க்கருடைய வழியோ அவர்களை மோசப்படுத்தும்.
  5. 27சோம்பேறி தான் வேட்டையாடிப் பிடித்ததைச் சமைப்பதில்லை; ஜாக்கிரதையுள்ளவனுடைய பொருளோ அருமையானது.
Read all of Proverbs 12

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.