Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 26:15 in Tamil

சோம்பேறி தன் கையைக் கலத்திலே வைத்து அதைத் தன் வாய்க்குத் திரும்ப எடுக்க வருத்தப்படுகிறான்.

Sombaeri than kaiyaik kalaththilae vaiththu athaith than vaaykkuth thirumba edukka varuththappadugiraan.

Download verse image

Proverbs 26:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
சோம்பேறி தன்னுடைய கையைக் கலத்திலே வைத்து அதைத் தன்னுடைய வாய்க்குத் திரும்ப எடுக்க வருத்தப்படுகிறான்.
Open Tamil Contemporary Version
சோம்பேறிகள் தங்கள் கையில் உணவை எடுத்துக்கொள்வார்கள்; அதைத் தங்கள் வாய்க்கு கொண்டுவர முடியாத அளவுக்கு அவர்கள் சோம்பேறியாய் இருக்கிறார்கள்.
Tamil Easy Reading Version
சோம்பேறி தனது தட்டில் உள்ள உணவை வாயில் வைக்க முயலாமல் சோம்பேறித்தனமாக நடந்துக்கொள்கிறான்.

Proverbs 26:15 in English

King James Version (KJV)
The slothful hideth his hand in [his] bosom; it grieveth him to bring it again to his mouth.
World English Bible (WEB)
The sluggard buries his hand in the dish. He is too lazy to bring it back to his mouth.
American Standard Version (ASV)
The sluggard burieth his hand in the dish; It wearieth him to bring it again to his mouth.
Bible in Basic English (BBE)
The hater of work puts his hand deep into the basin: lifting it again to his mouth is a weariness to him.
Darby Translation (DBY)
The sluggard burieth his hand in the dish: it wearieth him to bring it again to his mouth.
Webster's Bible (WBS)
The slothful hideth [his] hand in [his] bosom; it grieveth him to bring it again to his mouth.
Young's Literal Translation (YLT)
The slothful hath hid his hand in a dish, He is weary of bringing it back to his mouth.

Read in context

  1. 13வழியிலே சிங்கம் இருக்கும், நடுவீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான்.
  2. 14கதவு கீல்மூளையில் ஆடுகிறதுபோல, சோம்பேறியும் படுக்கையில் ஆடிக்கொண்டிருக்கிறான்.
  3. 15சோம்பேறி தன் கையைக் கலத்திலே வைத்து அதைத் தன் வாய்க்குத் திரும்ப எடுக்க வருத்தப்படுகிறான்.
  4. 16புத்தியுள்ள மறுஉத்தரவு சொல்லத்தகும் ஏழுபேரைப்பார்க்கிலும் சோம்பேறி தன் பார்வைக்கு அதிக ஞானமுள்ளவன்.
  5. 17வழியே போகையில் தனக்கடாதவழக்கில் தலையிடுகிறவன் நாயைக் காதைப் பிடித்திழுக்கிறவனைப்போலிருக்கிறான்.
Read all of Proverbs 26

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.