Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 12:5 in Tamil

நீதிமான்களுடைய நினைவுகள் நியாயமானவைகள்; துன்மார்க்கருடைய ஆலோசனைகளோ சூதானவைகள்.

Neethimaangaludaiya ninaivugal niyaayamaanavaigal; thunmaarkkarudaiya aalosanaigalo soothaanavaigal.

Download verse image

Proverbs 12:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீதிமான்களுடைய நினைவுகள் நியாயமானவைகள்; துன்மார்க்கர்களுடைய ஆலோசனைகளோ வஞ்சனையுள்ளவைகள்.
Open Tamil Contemporary Version
நீதிமான்களின் திட்டங்கள் நியாயமானவை, ஆனால் கொடியவர்களின் ஆலோசனைகளோ வஞ்சனையானவை.
Tamil Easy Reading Version
நல்லவர்கள் தாம் செய்யத் திட்டமிட்டவற்றைச் சரியாகவும் நேர்மையாகவும் செய்துவிடுகின்றனர். ஆனால் தீயவர்கள் சொல்லுகின்றவற்றை மட்டும் நம்பாதே.

Proverbs 12:5 in English

King James Version (KJV)
The thoughts of the righteous [are] right: [but] the counsels of the wicked [are] deceit.
World English Bible (WEB)
The thoughts of the righteous are just, but the advice of the wicked is deceitful.
American Standard Version (ASV)
The thoughts of the righteous are just; [But] the counsels of the wicked are deceit.
Bible in Basic English (BBE)
The purposes of upright men are right, but the designs of evil-doers are deceit.
Darby Translation (DBY)
The thoughts of the righteous are right; the counsels of the wicked are deceit.
Webster's Bible (WBS)
The thoughts of the righteous [are] right: [but] the counsels of the wicked [are] deceit.
Young's Literal Translation (YLT)
The thoughts of the righteous [are] justice, The counsels of the wicked — deceit.

Read in context

  1. 3துன்மார்க்கத்தினால் மனுஷன் நிலைவரப்படான்; நீதிமான்களுடைய வேரோ அசையாது.
  2. 4குணசாலியான ஸ்தீரி தன் புருஷனுக்குக் கிரீடமாயிருக்கிறாள்; இலச்சை உண்டுபண்ணுகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாயிருக்கிறாள்.
  3. 5நீதிமான்களுடைய நினைவுகள் நியாயமானவைகள்; துன்மார்க்கருடைய ஆலோசனைகளோ சூதானவைகள்.
  4. 6துன்மார்க்கரின் வார்த்தைகள் இரத்தஞ்சிந்தப் பதிவிருப்பதைப்பற்றியது; உத்தமர்களுடைய வாயோ அவர்களைத் தப்புவிக்கும்.
  5. 7துன்மார்க்கர் கவிழ்க்கப்பட்டு ஒழிந்துபோவார்கள்; நீதிமான்களுடைய வீடோ நிலைநிற்கும்.
Read all of Proverbs 12

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.