Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 11:23 in Tamil

நீதிமான்களுடைய ஆசை நன்மையே; துன்மார்க்கருடைய நம்பிக்கையோ கோபாக்கினையாய் முடியும்.

Neethimaangaludaiya aasai nanmaiyae; thunmaarkkarudaiya nambikkaiyo kobaakkinaiyaay mudiyum.

Download verse image

Proverbs 11:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீதிமான்களுடைய ஆசை நன்மையே; துன்மார்க்கர்களுடைய நம்பிக்கையோ கோபத்தின் தண்டனையாக முடியும்.
Open Tamil Contemporary Version
நீதிமான்களின் ஆசை நன்மையில் முடியும், ஆனால் கொடியவர்கள் நியாயத்தீர்ப்பை மட்டுமே எதிர்பார்க்க முடியும்.
Tamil Easy Reading Version
நல்லவர்கள் தாம் விரும்புவதைப் பெறுவார்களானால் அதனால் மிகுந்த நன்மை விளையும். தீயவர்கள் தாம் விரும்புவதைப் பெறுவார்களானால் அதனால் தொல்லைகளே விளையும்.

Proverbs 11:23 in English

King James Version (KJV)
The desire of the righteous [is] only good: [but] the expectation of the wicked [is] wrath.
World English Bible (WEB)
The desire of the righteous is only good. The expectation of the wicked is wrath.
American Standard Version (ASV)
The desire of the righteous is only good; [But] the expectation of the wicked is wrath.
Bible in Basic English (BBE)
The desire of the upright man is only for good, but wrath is waiting for the evil-doer.
Darby Translation (DBY)
The desire of the righteous is only good; the expectation of the wicked is wrath.
Webster's Bible (WBS)
The desire of the righteous [is] only good: [but] the expectation of the wicked [is] wrath.
Young's Literal Translation (YLT)
The desire of the righteous [is] only good, The hope of the wicked [is] transgression.

Read in context

  1. 21கையோடே கைகோத்தாலும், துஷ்டன் தண்டனைக்குத் தப்பான்; நீதிமான்களுடைய சந்ததியோ விடுவிக்கப்படும்.
  2. 22மதிகேடாய் நடக்கிற அழகுள்ள ஸ்திரீ, பன்றியின் மூக்கிலுள்ள பொன் மூக்குத்திக்குச் சமானம்.
  3. 23நீதிமான்களுடைய ஆசை நன்மையே; துன்மார்க்கருடைய நம்பிக்கையோ கோபாக்கினையாய் முடியும்.
  4. 24வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு; அதிகமாய்ப் பிசினித்தனம்பண்ணியும் வறுமையடைவாரும் உண்டு.
  5. 25உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்.
Read all of Proverbs 11

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.