Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 24:9 in Tamil

தீயநோக்கம் பாவமாம்; பரியாசக்காரன் மனுஷருக்கு அருவருப்பானவன்.

Theeyanokkam paavamaam; pariyaasakkaaran manusharukku aruvaruppaanavan.

Download verse image

Proverbs 24:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
தீயநோக்கம் பாவமாகும்; பரியாசக்காரன் மனிதர்களுக்கு அருவருப்பானவன்.
Open Tamil Contemporary Version
மூடரின் திட்டங்கள் பாவமாகும், ஏளனம் செய்பவர்களை மனிதர் வெறுக்கிறார்கள்.
Tamil Easy Reading Version
அறிவற்றவன் செய்யத் திட்டமிடுபவை அனைத்தும் பாவத்திலேயே முடிகின்றன. மற்றவர்களைவிடத் தன்னைப் பெரிதாக நினைப்பவனை ஜனங்கள் வெறுப்பார்கள்.

Proverbs 24:9 in English

King James Version (KJV)
The thought of foolishness [is] sin: and the scorner [is] an abomination to men.
World English Bible (WEB)
The schemes of folly are sin. The mocker is detested by men.
American Standard Version (ASV)
The thought of foolishness is sin; And the scoffer is an abomination to men.
Bible in Basic English (BBE)
The purpose of the foolish is sin: and the hater of authority is disgusting to others.
Darby Translation (DBY)
The purpose of folly is sin, and the scorner is an abomination to men.
Webster's Bible (WBS)
The thought of foolishness [is] sin: and the scorner [is] an abomination to men.
Young's Literal Translation (YLT)
The thought of folly [is] sin, And an abomination to man [is] a scorner.

Read in context

  1. 7மூடனுக்கு ஞானம் எட்டாத உயரமாயிருக்கும்; அவன் நியாயஸ்தலத்தில் தன் வாயைத் திறவான்.
  2. 8தீவினைசெய்ய உபாயஞ்செய்கிறவன்துஷ்டன் என்னப்படுவான்.
  3. 9தீயநோக்கம் பாவமாம்; பரியாசக்காரன் மனுஷருக்கு அருவருப்பானவன்.
  4. 10ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோவாயானால், உன் பெலன் குறுகினது.
  5. 11மரணத்துக்கு ஒப்பிக்கப்பட்டவர்ளையும், கொலையுண்ணப்போகிறவர்களையும் விடுவிக்கக்கூடுமானால் விடுவி.
Read all of Proverbs 24

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.