Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 13:1 in Tamil

ஞானமுள்ள மகன் தகப்பனுடைய போதகத்தைக் கேட்கிறான்; பரிகாசக்காரனோ கடிந்துகொள்ளுதலுக்குச் செவிகொடான்.

Njaanamulla magan thagappanudaiya pothagaththaik kaedkiraan; parigaasakkaarano kadinthugolluthalukkus sevigodaan.

Proverbs 13:1 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஞானமுள்ள மகன் தகப்பனுடைய போதகத்தைக் கேட்கிறான்; பரியாசக்காரனோ கடிந்துகொள்ளுதலை கேட்கமாட்டான்.
Open Tamil Contemporary Version
ஞானமுள்ள மகன் தன் தகப்பனின் அறிவுரையை ஏற்றுக்கொள்கிறான்; ஆனால் ஏளனக்காரர்களோ கண்டிப்புக்கு செவிகொடுப்பதில்லை.
Tamil Easy Reading Version
ஒரு ஞானமுள்ள மகன், தான்செய்யவேண்டியது என்னவென்று தன் தந்தை கூறும்போது அவன் அதனைக் கவனமாகக் கேட்பான். ஆனால் வீண் பெருமையுள்ளவனோ, ஜனங்கள் தன்னைத் திருத்த முயலும்போது கவனிப்பதில்லை.

Proverbs 13:1 in English

King James Version (KJV)
A wise son [heareth] his father’s instruction: but a scorner heareth not rebuke.
World English Bible (WEB)
A wise son listens to his father’s instruction, but a scoffer doesn’t listen to rebuke.
American Standard Version (ASV)
A wise son [heareth] his father’s instruction; But a scoffer heareth not rebuke.
Bible in Basic English (BBE)
A wise son is a lover of teaching, but the ears of the haters of authority are shut to sharp words.
Darby Translation (DBY)
A wise son [heareth] his father's instruction; but a scorner heareth not rebuke.
Webster's Bible (WBS)
A wise son [heareth] his father's instruction: but a scorner heareth not rebuke.
Young's Literal Translation (YLT)
A wise son — the instruction of a father, And a scorner — he hath not heard rebuke.

Read in context

  1. 1ஞானமுள்ள மகன் தகப்பனுடைய போதகத்தைக் கேட்கிறான்; பரிகாசக்காரனோ கடிந்துகொள்ளுதலுக்குச் செவிகொடான்.
  2. 2மனுஷன் தன் வாயின் பலனால் நன்மையைப் புசிப்பான்; துரோகிகளின் ஆத்துமாவோ கொடுமையைப் புசிக்கும்.
  3. 3தன் வாயைக் காக்கிறவன் தன் பிராணனைக் காக்கிறான்; தன் உதடுகளை விரிவாய்த் திறக்கிறவனோ கலக்கமடைவான்.
Read all of Proverbs 13

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.