Proverbs 10:1 in Tamil
சாலொமோனின் நீதிமொழிகள்: ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாயிருக்கிறான்.
Saalomonin neethimozhigal: njaanamulla magan thagappanais santhoshappaduththugiraan; moodaththanamullavano thaaykkus sanjsalamaayirukkiraan.
Proverbs 10:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சாலொமோனின் நீதிமொழிகள்: ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாக இருக்கிறான்.
- Open Tamil Contemporary Version
- சாலொமோனின் நீதிமொழிகள்: ஞானமுள்ள மகன் தன் தகப்பனுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறான்; ஆனால் மூடத்தனமுள்ள மகனோ தன் தாய்க்கு துக்கத்தைக் கொடுக்கிறான்.
- Tamil Easy Reading Version
- இவை அனைத்தும் சாலொமோனின் நீதி மொழிகள் (ஞானவார்த்தைகள்): ஒரு ஞானமுள்ள மகன் தன் தந்தைக்கு மகிழ்ச்சியைத் தருகிறான். ஆனால் ஒரு முட்டாள் மகனோ தன் தாயைத் துன்பப்படுத்துகிறான்.
Proverbs 10:1 in English
- King James Version (KJV)
- The proverbs of Solomon. A wise son maketh a glad father: but a foolish son [is] the heaviness of his mother.
- World English Bible (WEB)
- The proverbs of Solomon. A wise son makes a glad father; but a foolish son brings grief to his mother.
- American Standard Version (ASV)
- The proverbs of Solomon. A wise son maketh a glad father; But a foolish son is the heaviness of his mother.
- Bible in Basic English (BBE)
- A wise son makes a glad father, but a foolish son is a sorrow to his mother.
- Darby Translation (DBY)
- The Proverbs of Solomon. A wise son maketh a glad father; but a foolish son is the grief of his mother.
- Webster's Bible (WBS)
- The proverbs of Solomon. A wise son maketh a glad father: but a foolish son [is] the heaviness of his mother.
- Young's Literal Translation (YLT)
- Proverbs of Solomon. A wise son causeth a father to rejoice, And a foolish son [is] an affliction to his mother.
Read in context
- 1சாலொமோனின் நீதிமொழிகள்: ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாயிருக்கிறான்.
- 2அநியாயத்தின் திரவியங்கள் ஒன்றுக்கும் உதவாது; நீதியோ மரணத்துக்குத் தப்புவிக்கும்.
- 3கர்த்தர் நீதிமான்களைப் பசியினால் வருந்தவிடார்; துன்மார்க்கருடைய பொருளையோ அகற்றிவிடுகிறார்.
Cross references
- Proverbs 1:1 நீதிமொழிகள் 1:1தாவீதின் குமாரனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலொமோனின் நீதிமொழிகள்:
- Proverbs 29:15 நீதிமொழிகள் 29:15பிரம்பும் கடிந்துகொள்ளுதலும்ஞானத்தைக் கொடுக்கும்; தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்.
- Proverbs 17:25 நீதிமொழிகள் 17:25மூடபுத்திரன் தன் பிதாவுக்குச்சலிப்பும், தன்னைப் பெற்றவர்களுக்குக் கசப்புமானவன்.
- Proverbs 23:15–16 நீதிமொழிகள் 23:15–16என் மகனே, உன் இருதயம் ஞானமுள்ளதாயிருந்தால், என்னிலே என் இருதயம் மகிழும். உன் உதடுகள் செம்மையானவைகளைப் பேசினால், என் உள்ளிந்திரியங்கள் மகிழும்.
- Proverbs 29:3 நீதிமொழிகள் 29:3ஞானத்தில் பிரியப்படுகிறவன் தன் தகப்பனை மகிழப்பண்ணுகிறான்; வேசிகளோடே தொந்திப்பானவனோ ஆஸ்தியை அழிக்கிறான்.
- Proverbs 23:24–25 நீதிமொழிகள் 23:24–25நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான். உன் தகப்பனும் உன் தாயும் சந்தோஷப்படுவார்கள்; உன்னைப்பெற்றவள்மகிழுவாள்.
- Proverbs 15:20 நீதிமொழிகள் 15:20ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மதியற்ற மனுஷனோ தன் தாயை அலட்சியம்பண்ணுகிறான்.
- Proverbs 17:21 நீதிமொழிகள் 17:21மூடபுத்திரனைப் பெறுகிறவன் தனக்குச் சஞ்சலமுண்டாக அவனைப் பெறுகிறான்; மதியீனனுடைய தகப்பனுக்கு மகிழ்ச்சியில்லை.
- Ecclesiastes 12:9 பிரசங்கி 12:9மேலும், பிரசங்கி ஞானவானாயிருந்தபடியால், அவன் ஜனத்துக்கு அறிவைப் போதித்து, கவனமாய்க் கேட்டாராய்ந்து, அநேகம் நீதிமொழிகளைச் சேர்த்து எழுதினான்.
- Proverbs 19:13 நீதிமொழிகள் 19:13மூடனாகிய மகன் தன் தகப்பனுக்கு மிகுந்த துக்கம்; மனைவியின் சண்டைகள் ஓயாத ஒழுக்கு.
- Proverbs 25:1 நீதிமொழிகள் 25:1யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் மனுஷர் பேர்த்தெழுதின சாலொமோனுடைய நீதிமொழிகள்:
- Ecclesiastes 2:19 பிரசங்கி 2:19அவன் புத்திமானாயிருப்பானோ, மூடனாயிருப்பானோ, அதை யார் அறிவார்? ஆகிலும் சூரியனுக்குக்கீழே நான் பிரயாசப்பட்டு ஞானமாய்ச் சம்பாதித்த சகலவஸ்துக்களின்பேரிலும் அவன் அதிகாரி யாவான்; இதுவும் மாயையே.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.