Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 14:6 in Tamil

பரியாசக்காரன் ஞானத்தைத் தேடியும் கண்டுபிடியான்; புத்தியுள்ளவனுக்கோ அறிவு லேசாய் வரும்.

Pariyaasakkaaran njaanaththaith thaediyum kandubidiyaan; puththiyullavanukko arivu laesaay varum.

Download verse image

Proverbs 14:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
பரியாசக்காரன் ஞானத்தைத் தேடியும் கண்டுபிடிக்கமாட்டான்; புத்தியுள்ளவனுக்கோ அறிவு லேசாகவரும்.
Open Tamil Contemporary Version
ஏளனம் செய்பவர்கள் ஞானத்தைத் தேடியும் அதைக் கண்டுபிடிப்பதில்லை, ஆனால் பகுத்தறிவு உள்ளவர்களுக்கோ புத்தி இலகுவாக வருகிறது.
Tamil Easy Reading Version
தேவனைக் கேலிச்செய்பவர்கள் ஞானத்தைத் தேடலாம். ஆனால் அவர்கள் அதனைக் கண்டடையமாட்டார்கள். தேவனை நம்புகிறவர்கள் உண்மையான ஞானமுடையவர்கள். அவர்களுக்கு அறிவு எளிதாக வரும்.

Proverbs 14:6 in English

King James Version (KJV)
A scorner seeketh wisdom, and [findeth it] not: but knowledge [is] easy unto him that understandeth.
World English Bible (WEB)
A scoffer seeks wisdom, and doesn’t find it, but knowledge comes easily to a discerning person.
American Standard Version (ASV)
A scoffer seeketh wisdom, and [findeth it] not; But knowledge is easy unto him that hath understanding.
Bible in Basic English (BBE)
The hater of authority, searching for wisdom, does not get it; but knowledge comes readily to the open-minded man.
Darby Translation (DBY)
A scorner seeketh wisdom, and there is none [for him]; but knowledge is easy unto the intelligent.
Webster's Bible (WBS)
A scorner seeketh wisdom, and [findeth it] not: but knowledge [is] easy to him that understandeth.
Young's Literal Translation (YLT)
A scorner hath sought wisdom, and it is not, And knowledge to the intelligent [is] easy.

Read in context

  1. 4எருதுகளில்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாயிருக்கும்; காளைகளின் பெலத்தினாலோ மிகுந்த வரத்துண்டு.
  2. 5மெய்ச்சாட்சிக்காரன் பொய்சொல்லான்; பொய்ச்சாட்சிக்காரனோ பொய்களை ஊதுகிறான்.
  3. 6பரியாசக்காரன் ஞானத்தைத் தேடியும் கண்டுபிடியான்; புத்தியுள்ளவனுக்கோ அறிவு லேசாய் வரும்.
  4. 7மூடனுடைய முகத்துக்கு விலகிப்போ; அறிவுள்ள உதடுகளை அங்கேகாணாய்.
  5. 8தன் வழியைச் சிந்தித்துக்கொள்வது விவேகியின் ஞானம்; மூடர்களுடைய வஞ்சனையோ மூடத்தனம்.
Read all of Proverbs 14

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.