Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 13:17 in Tamil

துரோகமுள்ள தூதன் தீதிலே விழுவான்; உண்மையுள்ள ஸ்தானாபதியோ ஒளஷதம்.

Thurogamulla thoothan theethilae vizhuvaan; unmaiyulla sthaanaabathiyo olashatham.

Proverbs 13:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
துரோகமுள்ள தூதன் தீமையிலே விழுவான்; உண்மையுள்ள தூதுவர்களோ நல்மருந்து.
Open Tamil Contemporary Version
கொடிய தூதுவன் தொல்லையில் விழுகிறான், ஆனால் நம்பகமான தூதுவனோ சுகத்தைக் கொண்டுவருகிறான்.
Tamil Easy Reading Version
ஒரு தூதுவனை நம்ப முடியாவிட்டால் அவனைச் சுற்றிலும் துன்பங்களே ஏற்படும். ஆனால் ஒருவன் நம்பிக்கைக்கு உரியவனாக இருந்தால் சமாதானம் உண்டாகும்.

Proverbs 13:17 in English

King James Version (KJV)
A wicked messenger falleth into mischief: but a faithful ambassador [is] health.
World English Bible (WEB)
A wicked messenger falls into trouble, but a trustworthy envoy gains healing.
American Standard Version (ASV)
A wicked messenger falleth into evil; But a faithful ambassador is health.
Bible in Basic English (BBE)
A man taking false news is a cause of trouble, but he who gives news rightly makes things well.
Darby Translation (DBY)
A wicked messenger falleth into evil; but a faithful ambassador is health.
Webster's Bible (WBS)
A wicked messenger falleth into mischief: but a faithful embassador [is] health.
Young's Literal Translation (YLT)
A wicked messenger falleth into evil, And a faithful ambassador is healing.

Read in context

  1. 15நற்புத்தி தயையை உண்டாக்கும்; துரோகிகளுடைய வழியோ கரடுமுரடானது.
  2. 16விவேகியானவன் அறிவோடு நடந்துகொள்ளுகிறான்; மூடனோ தன் மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறான்.
  3. 17துரோகமுள்ள தூதன் தீதிலே விழுவான்; உண்மையுள்ள ஸ்தானாபதியோ ஒளஷதம்.
  4. 18புத்திமதிகளைத் தள்ளுகிறவன் தரித்திரத்தையும் இலச்சையையும் அடைவான்; கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ கனமடைவான்.
  5. 19வாஞ்சை நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிது; தீமையை விட்டு விலகுவதுமூடருக்கு அருவருப்பு.
Read all of Proverbs 13

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.