Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 10:26 in Tamil

பற்களுக்குக் காடியும், கண்களுக்குப் புகையும் எப்படியிருக்கிறதோ, அப்படியே சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு இருக்கிறான்.

Parkalukkuk kaadiyum, kangalukkup pugaiyum eppadiyirukkiratho, appadiyae sombaeriyum thannai anuppugiravarkalukku irukkiraan.

Download verse image

Proverbs 10:26 in other Tamil versions

Tamil Indian Revised Version
பற்களுக்கு புளிப்பும், கண்களுக்குப் புகையும் எப்படி இருக்கிறதோ, அப்படியே சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு இருக்கிறான்.
Open Tamil Contemporary Version
பற்களுக்குப் புளிப்பும், கண்களுக்கு புகையும் எப்படியோ, சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு அப்படி இருக்கிறான்.
Tamil Easy Reading Version
ஒரு சோம்பேறியை உனக்காக எதுவும் செய்ய அனுமதிக்காதே. ஏனென்றால் அவர்கள் பற்களுக்குக் காடியைப் போன்றும் கண்களுக்குப் புகையைப் போன்றும் இருப்பார்கள்.

Proverbs 10:26 in English

King James Version (KJV)
As vinegar to the teeth, and as smoke to the eyes, so [is] the sluggard to them that send him.
World English Bible (WEB)
As vinegar to the teeth, and as smoke to the eyes, so is the sluggard to those who send him.
American Standard Version (ASV)
As vinegar to the teeth, and as smoke to the eyes, So is the sluggard to them that send him.
Bible in Basic English (BBE)
Like acid drink to the teeth and as smoke to the eyes, so is the hater of work to those who send him.
Darby Translation (DBY)
As vinegar to the teeth, and as smoke to the eyes, so is the sluggard to them that send him.
Webster's Bible (WBS)
As vinegar to the teeth, and as smoke to the eyes, so [is] the sluggard to them that send him.
Young's Literal Translation (YLT)
As vinegar to the teeth, And as smoke to the eyes, So [is] the slothful to those sending him.

Read in context

  1. 24துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து நேரிடும்; நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும்.
  2. 25சுழல்காற்று கடந்துபோவதுபோல் துன்மார்க்கன் கடந்துபோவான்; நீதிமானோ நித்திய அஸ்திபாரமுள்ளவன்
  3. 26பற்களுக்குக் காடியும், கண்களுக்குப் புகையும் எப்படியிருக்கிறதோ, அப்படியே சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு இருக்கிறான்.
  4. 27கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசு நாட்களைப் பெருகப்பண்ணும்; துன்மார்க்கருடைய வருஷங்களோ குறுகிப்போம்.
  5. 28நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்; துன்மார்க்கருடைய அபேட்சையோ அழியும்.
Read all of Proverbs 10

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.