Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 26:6 in Tamil

மூடன் கையிலே செய்தி அனுப்புகிறவன் தன் கால்களையே தறித்துக்கொண்டுநஷ்டத்தை அடைகிறான்.

Moodan kaiyilae seythi anuppugiravan than kaalkalaiyae thariththukkondunashdaththai adaigiraan.

Proverbs 26:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
மூடன் கையிலே செய்தி அனுப்புகிறவன் தன்னுடைய கால்களையே வெட்டிக்கொண்டு நஷ்டத்தை அடைகிறான்.
Open Tamil Contemporary Version
மூடருடைய கையில் செய்தி கொடுத்து அனுப்புவது, தன் காலைத் தானே வெட்டுவதைப் போலவும் கேடு விளைவிப்பது போலவும் இருக்கும்.
Tamil Easy Reading Version
உனது செய்தியை ஒரு முட்டாள் எடுத்துச் செல்லும்படி அனுமதிக்காதே. நீ அவ்வாறு செய்தால் உனது காலை நீயே வெட்டிக்கொள்வது போன்றது. நீயே துன்பத்தைத் தேடிக்கொள்கிறாய்.

Proverbs 26:6 in English

King James Version (KJV)
He that sendeth a message by the hand of a fool cutteth off the feet, [and] drinketh damage.
World English Bible (WEB)
One who sends a message by the hand of a fool is cutting off feet and drinking violence.
American Standard Version (ASV)
He that sendeth a message by the hand of a fool Cutteth off [his own] feet, [and] drinketh in damage.
Bible in Basic English (BBE)
He who sends news by the hand of a foolish man is cutting off his feet and drinking in damage.
Darby Translation (DBY)
He that sendeth a message by the hand of a fool cutteth off [his own] feet, [and] drinketh damage.
Webster's Bible (WBS)
He that sendeth a message by the hand of a fool cutteth off the feet, [and] drinketh damage.
Young's Literal Translation (YLT)
He is cutting off feet, he is drinking injury, Who is sending things by the hand of a fool.

Read in context

  1. 4மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடாதே; கொடுத்தால் நீயும் அவனைப்போலாவாய்.
  2. 5மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடு; கொடாவிட்டால் அவன் தன் பார்வைக்கு ஞானியாயிருப்பான்.
  3. 6மூடன் கையிலே செய்தி அனுப்புகிறவன் தன் கால்களையே தறித்துக்கொண்டுநஷ்டத்தை அடைகிறான்.
  4. 7நொண்டியின் கால்கள் குந்திக்குந்தி நடக்கும், அப்படியே மூடரின் வாயிலுள்ள உவமைச்சொல்லும் குந்தும்.
  5. 8மூடனுக்குக் கனத்தைக் கொடுக்கிறவன் கவணிலே கல்லைக்கட்டுகிறவன்போலிப்பான்.
Read all of Proverbs 26

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.