Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 13:6 in Tamil

நீதி உத்தமமார்க்கத்தானைத் தற்காக்கும்; துன்மார்க்கமோ பாவியைக் கவிழ்த்துப்போடும்.

Neethi uththamamaarkkaththaanaith tharkaakkum; thunmaarkkamo paaviyaik kavizhththuppodum.

Proverbs 13:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீதி உத்தமவழியில் உள்ளவனைத் தற்காக்கும்; துன்மார்க்கமோ பாவியைக் கவிழ்த்துப்போடும்.
Open Tamil Contemporary Version
உத்தமமானவர்களை நீதி காத்துக்கொள்ளும்; ஆனால் கொடுமையோ பாவிகளை வீழ்த்திப்போடும்.
Tamil Easy Reading Version
நல்ல குணமானது நேர்மையானவர்களைக் காப்பாற்றுகிறது. ஆனால் தீமையோ பாவங்களை நேசிக்கிறவர்களைத் தோற்கடிக்கும்.

Proverbs 13:6 in English

King James Version (KJV)
Righteousness keepeth [him that is] upright in the way: but wickedness overthroweth the sinner.
World English Bible (WEB)
Righteousness guards the way of integrity, but wickedness overthrows the sinner.
American Standard Version (ASV)
Righteousness guardeth him that is upright in the way; But wickedness overthroweth the sinner.
Bible in Basic English (BBE)
Righteousness keeps safe him whose way is without error, but evil-doers are overturned by sin.
Darby Translation (DBY)
Righteousness preserveth him that is perfect in the way; but wickedness overthroweth the sinner.
Webster's Bible (WBS)
Righteousness keepeth [him that is] upright in the way: but wickedness overthroweth the sinner.
Young's Literal Translation (YLT)
Righteousness keepeth him who is perfect in the way, And wickedness overthroweth a sin offering.

Read in context

  1. 4சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது; ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ புஷ்டியாகும்.
  2. 5நீதிமான் பொய்ப்பேச்சை வெறுக்கிறான்; துன்மார்க்கனோ வெட்கமும் இலச்சையும் உண்டாக்குகிறான்.
  3. 6நீதி உத்தமமார்க்கத்தானைத் தற்காக்கும்; துன்மார்க்கமோ பாவியைக் கவிழ்த்துப்போடும்.
  4. 7ஒன்றுமில்லாதிருக்கத் தன்னைச் செல்வனாகப் பாராட்டுகிறவனும் உண்டு; மிகுந்த செல்வமிருக்கத் தன்னைத் தரித்திரனாகப் பாராட்டுகிறவனும் உண்டு.
  5. 8மனுஷனுடைய ஐசுவரியம் அவன் பிராணனை மீட்கும்; தரித்திரனோ மிரட்டுதலைக் கேளாதிருக்கிறான்.
Read all of Proverbs 13

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.