Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 14:25 in Tamil

மெய்ச்சாட்சி சொல்லுகிறவன் உயிர் களை இரட்சிக்கிறான்; வஞ்சனைக்காரனோ பொய்களை ஊதுகிறான்.

Meychaatchi sollugiravan uyir kalai ratchikkiraan; vanjsanaikkaarano poykalai oothugiraan.

Proverbs 14:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
மெய்ச்சாட்சி சொல்லுகிறவன் உயிர்களைக் காப்பாற்றுகிறான்; வஞ்சனைக்காரனோ பொய்களை ஊதுகிறான்.
Open Tamil Contemporary Version
மெய்ச்சாட்சி உயிர்களைக் காப்பாற்றுகிறது, ஆனால் பொய்ச்சாட்சி ஏமாற்றுகிறது.
Tamil Easy Reading Version
உண்மையைப் பேசுகிறவர்கள் மற்றவர்களுக்கு உதவியாக இருக்கிறார்கள். பொய் சொல்லுகிறவன் மற்றவர்களின் மனதைப் புண்படுத்துகிறான்.

Proverbs 14:25 in English

King James Version (KJV)
A true witness delivereth souls: but a deceitful [witness] speaketh lies.
World English Bible (WEB)
A truthful witness saves souls, but a false witness is deceitful.
American Standard Version (ASV)
A true witness delivereth souls; But he that uttereth lies [causeth] deceit.
Bible in Basic English (BBE)
A true witness is the saviour of lives; but he who says false things is a cause of deceit.
Darby Translation (DBY)
A true witness delivereth souls; but deceit uttereth lies.
Webster's Bible (WBS)
A true witness delivereth souls: but a deceitful [witness] speaketh lies.
Young's Literal Translation (YLT)
A true witness is delivering souls, And a deceitful one breatheth out lies.

Read in context

  1. 23சகல பிரயாசத்தினாலும் பிரயோஜனமுண்டு; உதடுகளின் பேச்சோ வறுமையை மாத்திரம் தரும்.
  2. 24ஞானிகளுக்கு முடி அவர்கள் செல்வம்; மூடரின் மதியீனம் மூடத்தனமே.
  3. 25மெய்ச்சாட்சி சொல்லுகிறவன் உயிர் களை இரட்சிக்கிறான்; வஞ்சனைக்காரனோ பொய்களை ஊதுகிறான்.
  4. 26கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்.
  5. 27கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவ ஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.
Read all of Proverbs 14

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.