Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 14:24 in Tamil

ஞானிகளுக்கு முடி அவர்கள் செல்வம்; மூடரின் மதியீனம் மூடத்தனமே.

Njaanigalukku mudi avarkal selvam; moodarin mathiyeenam moodaththanamae.

Proverbs 14:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஞானிகளுக்கு முடி அவர்களுடைய செல்வம்; மூடர்களின் மதியீனம் மூடத்தனமே.
Open Tamil Contemporary Version
ஞானிகளின் செல்வமே அவர்களுக்கு மகுடம், ஆனால் மூடர்களின் மடமை மூடத்தனத்தையே பிறப்பிக்கிறது.
Tamil Easy Reading Version
அறிவுள்ளவர்கள் செல்வத்தால் வெகுமதிகளைப் பெறுவர். ஆனால் அறிவற்றவர்களோ முட்டாள்தனத்தையே பெறுகின்றனர்.

Proverbs 14:24 in English

King James Version (KJV)
The crown of the wise [is] their riches: [but] the foolishness of fools [is] folly.
World English Bible (WEB)
The crown of the wise is their riches, but the folly of fools crowns them with folly.
American Standard Version (ASV)
The crown of the wise is their riches; [But] the folly of fools is [only] folly.
Bible in Basic English (BBE)
Their wisdom is a crown to the wise, but their foolish behaviour is round the head of the unwise.
Darby Translation (DBY)
The crown of the wise is their riches; the folly of the foolish is folly.
Webster's Bible (WBS)
The crown of the wise [is] their riches: [but] the foolishness of fools [is] folly.
Young's Literal Translation (YLT)
The crown of the wise is their wealth, The folly of fools [is] folly.

Read in context

  1. 22தீமையை யோசிக்கிறவர்கள் தவறுகிறார்களல்லவோ? நன்மையை யோசிக்கிறவர்களுக்கோ கிருபையும் சத்தியமுமுண்டு.
  2. 23சகல பிரயாசத்தினாலும் பிரயோஜனமுண்டு; உதடுகளின் பேச்சோ வறுமையை மாத்திரம் தரும்.
  3. 24ஞானிகளுக்கு முடி அவர்கள் செல்வம்; மூடரின் மதியீனம் மூடத்தனமே.
  4. 25மெய்ச்சாட்சி சொல்லுகிறவன் உயிர் களை இரட்சிக்கிறான்; வஞ்சனைக்காரனோ பொய்களை ஊதுகிறான்.
  5. 26கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்.
Read all of Proverbs 14

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.