Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 16:19 in Tamil

அகங்காரிகளோடே கொள்ளைப்பொருளைப் பங்கிடுவதைப்பார்க்கிலும், சிறுமையானவர்களோடே மனத்தாழ்மையாயிருப்பது நலம்.

Agangaarigalodae kollaipporulaip pangiduvathaippaarkkilum, sirumaiyaanavarkalodae manaththaazhmaiyaayiruppathu nalam.

Proverbs 16:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
அகங்காரிகளோடு கொள்ளைப்பொருளைப் பங்கிடுவதைவிட, சிறுமையானவர்களோடு மனத்தாழ்மையாக இருப்பது நலம்.
Open Tamil Contemporary Version
பெருமையுள்ளவர்களுடன் கொள்ளைப்பொருட்களைப் பகிர்ந்து கொள்வதைவிட, சிறுமைப்பட்டவர்களுடன் மனத்தாழ்மையுடன் இருப்பதே சிறந்தது.
Tamil Easy Reading Version
மற்றவர்களைவிடத் தம்மைச் சிறந்தவர்களாக நினைப்பவர்களோடு செல்வத்தைப் பங்கிட்டு வாழ்வதைவிட பணிவாகவும், ஏழை ஜனங்களோடும் சேர்ந்து வாழ்வது சிறந்ததாகும்.

Proverbs 16:19 in English

King James Version (KJV)
Better [it is to be] of an humble spirit with the lowly, than to divide the spoil with the proud.
World English Bible (WEB)
It is better to be of a lowly spirit with the poor, than to divide the plunder with the proud.
American Standard Version (ASV)
Better it is to be of a lowly spirit with the poor, Than to divide the spoil with the proud.
Bible in Basic English (BBE)
Better it is to have a gentle spirit with the poor, than to take part in the rewards of war with men of pride.
Darby Translation (DBY)
Better is it to be of a humble spirit with the meek, than to divide the spoil with the proud.
Webster's Bible (WBS)
Better [it is to be] of a humble spirit with the lowly, than to divide the spoil with the proud.
Young's Literal Translation (YLT)
Better is humility of spirit with the poor, Than to apportion spoil with the proud.

Read in context

  1. 17தீமையை விட்டு விலகுவதே செம்மையானவர்களுக்குச் சமனான பாதை; தன் நடையைக் கவனித்திருக்கிறவன் தன் ஆத்துமாவைக் காக்கிறான்.
  2. 18அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.
  3. 19அகங்காரிகளோடே கொள்ளைப்பொருளைப் பங்கிடுவதைப்பார்க்கிலும், சிறுமையானவர்களோடே மனத்தாழ்மையாயிருப்பது நலம்.
  4. 20விவேகத்துடன் காரியத்தை நடப்பிக்கிறவன் நன்மைபெறுவான்; கர்த்தரை நம்புகிறவன் பாக்கியவான்.
  5. 21இருதயத்தில் ஞானமுள்ளவன் விவேகியென்னப்படுவான்; உதடுகளின் மதுரம் கல்வியைப் பெருகப்பண்ணும்.
Read all of Proverbs 16

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.