Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 16:17 in Tamil

தீமையை விட்டு விலகுவதே செம்மையானவர்களுக்குச் சமனான பாதை; தன் நடையைக் கவனித்திருக்கிறவன் தன் ஆத்துமாவைக் காக்கிறான்.

Theemaiyai vittu vilaguvathae semmaiyaanavarkalukkus samanaana paathai; than nadaiyaik kavaniththirukkiravan than aaththumaavaik kaakkiraan.

Proverbs 16:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
தீமையை விட்டு விலகுவதே செம்மையானவர்களுக்குச் சமனான பாதை; தன்னுடைய நடையைக் கவனித்திருக்கிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறான்.
Open Tamil Contemporary Version
நீதிமான்களின் பெரும்பாதை தீமைக்கு விலகிப்போகிறது; தங்கள் வழியைக் காத்துக்கொள்கிறவர்கள் தங்கள் வாழ்வைக் காத்துக்கொள்கிறார்கள்.
Tamil Easy Reading Version
நல்லவர்கள் தம் வாழ்வைத் தீமையில் இருந்து விலக்கி வைப்பார்கள். தன் வாழ்வில் கவனமாக இருக்கிற ஒருவன், தன் ஆத்துமாவைக் காப்பாற்றிக்கொள்கிறான்.

Proverbs 16:17 in English

King James Version (KJV)
The highway of the upright [is] to depart from evil: he that keepeth his way preserveth his soul.
World English Bible (WEB)
The highway of the upright is to depart from evil. He who keeps his way preserves his soul.
American Standard Version (ASV)
The highway of the upright is to depart from evil: He that keepeth his way preserveth his soul.
Bible in Basic English (BBE)
The highway of the upright is to be turned away from evil: he who takes care of his way will keep his soul.
Darby Translation (DBY)
The highway of the upright is to depart from evil: he that taketh heed to his way keepeth his soul.
Webster's Bible (WBS)
The highway of the upright [is] to depart from evil: he that keepeth his way preserveth his soul.
Young's Literal Translation (YLT)
A highway of the upright [is], 'Turn from evil,' Whoso is preserving his soul is watching his way.

Read in context

  1. 15ராஜாவின் முகக்களையில் ஜீவன் உண்டு; அவனுடைய தயை பின்மாரிபெய்யும் மேகத்தைப்போல் இருக்கும்.
  2. 16பொன்னைச் சம்பாதிப்பதிலும்ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு உத்தமம்! வெள்ளியைச் சம்பாதிப்பதிலும் புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை!
  3. 17தீமையை விட்டு விலகுவதே செம்மையானவர்களுக்குச் சமனான பாதை; தன் நடையைக் கவனித்திருக்கிறவன் தன் ஆத்துமாவைக் காக்கிறான்.
  4. 18அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.
  5. 19அகங்காரிகளோடே கொள்ளைப்பொருளைப் பங்கிடுவதைப்பார்க்கிலும், சிறுமையானவர்களோடே மனத்தாழ்மையாயிருப்பது நலம்.
Read all of Proverbs 16

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.