Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 21:9 in Tamil

சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப்பார்க்கிலும், வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்கியிருப்பதே நலம்.

Sandaikkaariyodae oru periya veettil kudiyiruppathaippaarkkilum, veettinmael oru moolaiyil thangiyiruppathae nalam.

Proverbs 21:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
சண்டைக்காரியோடு ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைவிட, வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்கியிருப்பதே நலம்.
Open Tamil Contemporary Version
சண்டைக்கார மனைவியுடன் வீட்டில் ஒன்றாய் வாழ்வதைவிட, கூரையின் மூலையில் தனித்து வாழ்வது சிறந்தது.
Tamil Easy Reading Version
எப்போதும் எதற்கெடுத்தாலும் வாக்கு வாதம் செய்கிற மனைவியோடு வீட்டில் வாழ்வதைவிட கூரையின்மேல் வாழ்வது நல்லது.

Proverbs 21:9 in English

King James Version (KJV)
[It is] better to dwell in a corner of the housetop, than with a brawling woman in a wide house.
World English Bible (WEB)
It is better to dwell in the corner of the housetop than to share a house with a contentious woman.
American Standard Version (ASV)
It is better to dwell in the corner of the housetop, Than with a contentious woman in a wide house.
Bible in Basic English (BBE)
It is better to be living in an angle of the house-top, than with a bitter-tongued woman in a wide house.
Darby Translation (DBY)
It is better to dwell in a corner of the housetop, than with a contentious woman, and a house in common.
Webster's Bible (WBS)
[It is] better to dwell in a corner of the house-top, than with a brawling woman in a wide house.
Young's Literal Translation (YLT)
Better to sit on a corner of the roof, Than [with] a woman of contentions and a house of company.

Read in context

  1. 7துன்மார்க்கர் நியாயஞ்செய்ய மனதில்லாதிருக்கிறபடியால், அவர்கள் பாழ்க்கடிக்கப்பட்டுப்போவார்கள்.
  2. 8குற்றமுள்ளவன் தன் வழிகளில் மாறுபாடுள்ளவன்; சுத்தமுள்ளவனோ தன் கிரியையில் செம்மையானவன்.
  3. 9சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப்பார்க்கிலும், வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்கியிருப்பதே நலம்.
  4. 10துன்மாரக்கனுடைய மனம் பொல்லாப்பைச் செய்ய விரும்பும்; அவன் கண்களில் அவன் அயலானுக்கு இரக்கங் கிடையாது.
  5. 11பரியாசக்காரனைத் தண்டிக்கும் போது பேதை ஞானமடைவான்; ஞானவான் போதிக்கப்படும்போது அறிவடைவான்.
Read all of Proverbs 21

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.