Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 21:19 in Tamil

சண்டைக்காரியும் கோபக்காரியுமான ஸ்திரீயுடன் குடியிருப்பதைப்பார்க்கிலும் வனாந்திரத்தில் குடியிருப்பது நலம்.

Sandaikkaariyum kobakkaariyumaana sthireeyudan kudiyiruppathaippaarkkilum vanaanthiraththil kudiyiruppathu nalam.

Proverbs 21:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
சண்டைக்காரியும் கோபக்காரியுமான பெண்ணுடன் குடியிருப்பதைவிட வனாந்தரத்தில் குடியிருப்பது நலம்.
Open Tamil Contemporary Version
சண்டைக்காரியும் கோபக்காரியுமான மனைவியுடன் வாழ்வதைவிட, பாலைவனத்தில் வாழ்வது சிறந்தது.
Tamil Easy Reading Version
முன் கோபமும் வாக்குவாதம் செய்வதில் ஆர்வமும்கொண்ட மனைவியோடு வாழ்வதைவிட பாலைவனத்தில் வாழ்வது நல்லது.

Proverbs 21:19 in English

King James Version (KJV)
[It is] better to dwell in the wilderness, than with a contentious and an angry woman.
World English Bible (WEB)
It is better to dwell in a desert land, than with a contentious and fretful woman.
American Standard Version (ASV)
It is better to dwell in a desert land, Than with a contentious and fretful woman.
Bible in Basic English (BBE)
It is better to be living in a waste land, than with a bitter-tongued and angry woman.
Darby Translation (DBY)
It is better to dwell in a desert land. than with a contentious and irritable woman.
Webster's Bible (WBS)
[It is] better to dwell in the wilderness, than with a contentious and an angry woman.
Young's Literal Translation (YLT)
Better to dwell in a wilderness land, Than [with] a woman of contentions and anger.

Read in context

  1. 17சிற்றின்பப்பிரியன் தரித்திரனாவான்; மதுபானத்தையும் எண்ணெயையும் விரும்புகிறவன் ஐசுவரியவானாவதில்லை.
  2. 18நீதிமானுக்குப் பதிலாகத் துன்மார்க்கனும், செம்மையானவனுக்குப் பதிலாக துரோகியும் மீட்கும்பொருளாவார்கள்.
  3. 19சண்டைக்காரியும் கோபக்காரியுமான ஸ்திரீயுடன் குடியிருப்பதைப்பார்க்கிலும் வனாந்திரத்தில் குடியிருப்பது நலம்.
  4. 20வேண்டிய திரவியமும் எண்ணெயும்ஞானவானுடைய வாசஸ்தலத்தில் உண்டு; மூடனோ அதைச் செலவழித்துப்போடுகிறான்.
  5. 21நீதியையும் தயையையும் பின்பற்றுகிறவன் ஜீவனையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான்.
Read all of Proverbs 21

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.