Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 17:25 in Tamil

மூடபுத்திரன் தன் பிதாவுக்குச்சலிப்பும், தன்னைப் பெற்றவர்களுக்குக் கசப்புமானவன்.

Moodabuththiran than pithaavukkuchalippum, thannaip petravarkalukkuk kasappumaanavan.

Download verse image

Proverbs 17:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
மதிகெட்ட மகன் தன்னுடைய தகப்பனுக்குச் சலிப்பும், தன்னைப் பெற்றவர்களுக்குக் கசப்புமானவன்.
Open Tamil Contemporary Version
மதிகெட்ட பிள்ளையால் தன் தந்தைக்குத் துன்பமும், தன்னைப் பெற்றவளுக்குக் கசப்பும் இருக்கும்.
Tamil Easy Reading Version
ஒரு அறிவற்ற மகன் தந்தைக்குத் துக்கத்தைத் தருகிறான். அவன் தன்னைப் பெற்றெடுத்தத் தாய்க்கும் துன்பத்தைத் தருகிறான்.

Proverbs 17:25 in English

King James Version (KJV)
A foolish son [is] a grief to his father, and bitterness to her that bare him.
World English Bible (WEB)
A foolish son brings grief to his father, and bitterness to her who bore him.
American Standard Version (ASV)
A foolish son is a grief to his father, And bitterness to her that bare him.
Bible in Basic English (BBE)
A foolish son is a grief to his father, and bitter pain to her who gave him birth.
Darby Translation (DBY)
A foolish son is a grief to his father, and bitterness to her that bore him.
Webster's Bible (WBS)
A foolish son [is] a grief to his father, and bitterness to her that bore him.
Young's Literal Translation (YLT)
A provocation to his father [is] a foolish son, And bitterness to her that bare him.

Read in context

  1. 23துன்மார்க்கன், நீதியின் வழியைப்புரட்ட, மடியிலுள்ள பரிதானத்தைவாங்குகிறான்.
  2. 24ஞானம் புத்திமானுக்கு முன்பாக இருக்கும்; மூடனுடைய கண்களோ பூமியின் கடையாந்தரங்களில் செல்லும்.
  3. 25மூடபுத்திரன் தன் பிதாவுக்குச்சலிப்பும், தன்னைப் பெற்றவர்களுக்குக் கசப்புமானவன்.
  4. 26நீதிமானைத் தண்டம்பிடிக்கிறதும், நியாயஞ்செய்கிறவனைப் பிரபுக்கள் அடிக்கிறதும் தகுதியல்ல.
  5. 27அறிவாளி தன் வார்த்தைகளை அடக்குகிறான்; விவேகி குளிர்ந்த மனமுள்ளவன்.
Read all of Proverbs 17

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.