Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 19:13 in Tamil

மூடனாகிய மகன் தன் தகப்பனுக்கு மிகுந்த துக்கம்; மனைவியின் சண்டைகள் ஓயாத ஒழுக்கு.

Moodanaagiya magan than thagappanukku miguntha thukkam; manaiviyin sandaigal oyaatha ozhukku.

Proverbs 19:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
மூடனாகிய மகன் தன்னுடைய தகப்பனுக்கு மிகுந்த துக்கம்; மனைவியின் சண்டைகள் ஓயாமல் ஒழுகும் நீர்.
Open Tamil Contemporary Version
மதிகெட்ட மகன் தன் தகப்பனுக்கு அழிவு; வாக்குவாதம் செய்யும் மனைவி, ஓட்டைக் கூரையிலிருந்து ஓயாமல் ஒழுகும் நீரைப்போல் இருக்கிறாள்.
Tamil Easy Reading Version
ஒரு முட்டாள் மகன் தன் தந்தைக்கு வெள்ளம் போல நிறையத் தொல்லைகளைக் கொண்டு வருகிறான். ஓயாது குறைகளைச் சொல்லிக்கொண்டிருக்கிற மனைவி சொட்டுச்சொட்டாக ஒழுகிக்கொண்டிருக்கும் தண்ணீர் போன்றவள். அது மிகவும் துன்புறுத்தும்.

Proverbs 19:13 in English

King James Version (KJV)
A foolish son [is] the calamity of his father: and the contentions of a wife [are] a continual dropping.
World English Bible (WEB)
A foolish son is the calamity of his father. A wife’s quarrels are a continual dripping.
American Standard Version (ASV)
A foolish son is the calamity of his father; And the contentions of a wife are a continual dropping.
Bible in Basic English (BBE)
A foolish son is the destruction of his father; and the bitter arguments of a wife are like drops of rain falling without end.
Darby Translation (DBY)
A foolish son is the calamity of his father; and the contentions of a wife are a continual dropping.
Webster's Bible (WBS)
A foolish son [is] the calamity of his father: and the contentions of a wife [are] a continual dropping.
Young's Literal Translation (YLT)
A calamity to his father [is] a foolish son, And the contentions of a wife [are] a continual dropping.

Read in context

  1. 11மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை.
  2. 12ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; அவனுடைய தயை புல்லின்மேல் பெய்யும் பனிபோலிருக்கும்.
  3. 13மூடனாகிய மகன் தன் தகப்பனுக்கு மிகுந்த துக்கம்; மனைவியின் சண்டைகள் ஓயாத ஒழுக்கு.
  4. 14வீடும் ஆஸ்தியும் பிதாக்கள் வைக்கும் சுதந்திரம்; புத்தியுள்ள மனைவியோ கர்த்தர் அருளும் ஈவு.
  5. 15சோம்பல் தூங்கிவிழப்பண்ணும்; அசதியானவன் பட்டினியாயிருப்பான்.
Read all of Proverbs 19

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.