Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 18:17 in Tamil

தன் வழக்கிலே முதல்பேசுகிறவன்நீதிமான்போல் காணப்படுவான்; அவன் அயலானோ வந்து அவனைப் பரிசோதிக்கிறான்.

Than vazhakkilae muthalpaesugiravanneethimaanpol kaanappaduvaan; avan ayalaano vanthu avanaip parisothikkiraan.

Proverbs 18:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
தன்னுடைய வழக்கிலே முதலில் பேசுகிறவன் நீதிமான்போல் காணப்படுவான்; அவனுடைய அயலானோ வந்து அவனை பரிசோதிக்கிறான்.
Open Tamil Contemporary Version
வழக்கில் எதிரி வந்து விசாரணை செய்யும் வரையே முதலில் பேசுபவர்கள் நியாயமானவர்கள்போல் காணப்படுவார்கள்.
Tamil Easy Reading Version
இன்னொருவன் வந்து கேள்வி கேட்கும்வரை ஒருவன் பேசுவது சரியானது போலவே தோன்றும்.

Proverbs 18:17 in English

King James Version (KJV)
[He that is] first in his own cause [seemeth] just; but his neighbour cometh and searcheth him.
World English Bible (WEB)
He who pleads his cause first seems right— until another comes and questions him.
American Standard Version (ASV)
He that pleadeth his cause first [seemeth] just; But his neighbor cometh and searcheth him out.
Bible in Basic English (BBE)
The man who first puts his cause before the judge seems to be in the right; but then his neighbour comes and puts his cause in its true light.
Darby Translation (DBY)
He that is first in his own cause [seemeth] just; but his neighbour cometh and searcheth him.
Webster's Bible (WBS)
[He that is] first in his own cause [seemeth] just; but his neighbor cometh and searcheth him.
Young's Literal Translation (YLT)
Righteous [is] the first in his own cause, His neighbour cometh and hath searched him.

Read in context

  1. 15புத்திமானுடைய மனம் அறிவைச் சம்பாதிக்கும்; ஞானியின் செவி அறிவை நாடும்.
  2. 16ஒருவன் கொடுக்கும் வெகுமதி அவனுக்கு வழியுண்டாக்கி, பெரியோர்களுக்கு முன்பாக அவனைக் கொண்டுபோய்விடும்.
  3. 17தன் வழக்கிலே முதல்பேசுகிறவன்நீதிமான்போல் காணப்படுவான்; அவன் அயலானோ வந்து அவனைப் பரிசோதிக்கிறான்.
  4. 18சீட்டுப்போடுதல் விரோதங்களை ஒழித்து, பலவான்கள் நடுவே சிக்கறுக்கும்.
  5. 19அரணான பட்டணத்தை வசப்படுத்துவதைப்பார்க்கிலும் கோபங்கொண்ட சகோதரனை வசப்படுத்துவது அரிது; அவர்களுடைய விரோதங்கள் கோட்டைத் தாழ்ப்பாள்கள்போலிருக்கும்.
Read all of Proverbs 18

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.