Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 18:15 in Tamil

புத்திமானுடைய மனம் அறிவைச் சம்பாதிக்கும்; ஞானியின் செவி அறிவை நாடும்.

Puththimaanudaiya manam arivais sambaathikkum; njaaniyin sevi arivai naadum.

Proverbs 18:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
புத்திமானுடைய மனம் அறிவைச் சம்பாதிக்கும்; ஞானியின் செவி அறிவை நாடும்.
Open Tamil Contemporary Version
பகுத்தறியும் இருதயம் அறிவைச் சம்பாதிக்கிறது; ஞானமுள்ளவர்களின் காதுகள் அறிவை நாடும்.
Tamil Easy Reading Version
அறிவுள்ளவன் மேலும் கற்றுக்கொள்ள விரும்புவான். அவன் மிகுதியான அறிவுக்காகக் கவனமாகக் கேட்பான்.

Proverbs 18:15 in English

King James Version (KJV)
The heart of the prudent getteth knowledge; and the ear of the wise seeketh knowledge.
World English Bible (WEB)
The heart of the discerning gets knowledge. The ear of the wise seeks knowledge.
American Standard Version (ASV)
The heart of the prudent getteth knowledge; And the ear of the wise seeketh knowledge.
Bible in Basic English (BBE)
The heart of the man of good sense gets knowledge; the ear of the wise is searching for knowledge.
Darby Translation (DBY)
The heart of an intelligent [man] getteth knowledge, and the ear of the wise seeketh knowledge.
Webster's Bible (WBS)
The heart of the prudent getteth knowledge; and the ear of the wise seeketh knowledge.
Young's Literal Translation (YLT)
The heart of the intelligent getteth knowledge, And the ear of the wise seeketh knowledge.

Read in context

  1. 13காரியத்தைக் கேட்குமுன் உத்தரம் சொல்லுகிறவனுக்கு, அது புத்தியீனமும் வெட்கமுமாயிருக்கும்.
  2. 14மனுஷனுடைய ஆவி அவன் பலவீனத்தைத் தாங்கும்; முறிந்தஆவியாரால் தாங்கக்கூடும்?
  3. 15புத்திமானுடைய மனம் அறிவைச் சம்பாதிக்கும்; ஞானியின் செவி அறிவை நாடும்.
  4. 16ஒருவன் கொடுக்கும் வெகுமதி அவனுக்கு வழியுண்டாக்கி, பெரியோர்களுக்கு முன்பாக அவனைக் கொண்டுபோய்விடும்.
  5. 17தன் வழக்கிலே முதல்பேசுகிறவன்நீதிமான்போல் காணப்படுவான்; அவன் அயலானோ வந்து அவனைப் பரிசோதிக்கிறான்.
Read all of Proverbs 18

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.