Proverbs 18:20 in Tamil
அவனவன் வாயின் பலனால் அவனவன் வயிறு நிரம்பும்; அவனவன் உதடுகளின் விளைவினால் அவனவன் திருப்தியாவான்.
Avanavan vaayin palanaal avanavan vayiru nirambum; avanavan uthadugalin vilaivinaal avanavan thirupthiyaavaan.
Proverbs 18:20 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவனவன் வாயின் பலனால் அவனவன் வயிறு நிரம்பும்; அவனவன் உதடுகளின் விளைவினால் அவனவன் திருப்தியாவான்.
- Open Tamil Contemporary Version
- அவரவர் வாயின் பலனால் அவர்களுடைய வயிறு நிரம்பும்; அவர்களின் உதட்டின் வார்த்தைகளால் அவர்கள் திருப்தியடையலாம்.
- Tamil Easy Reading Version
- நீ சொல்பவை உன் வாழ்வைப் பாதிக்கும். நீ நன்மையைச் சொன்னால் உனக்கு நன்மை ஏற்படும். நீ தீயவற்றைச் சொன்னால் உனக்கும் தீமை ஏற்படும்.
Proverbs 18:20 in English
- King James Version (KJV)
- A man’s belly shall be satisfied with the fruit of his mouth; [and] with the increase of his lips shall he be filled.
- World English Bible (WEB)
- A man’s stomach is filled with the fruit of his mouth. With the harvest of his lips he is satisfied.
- American Standard Version (ASV)
- A man’s belly shall be filled with the fruit of his mouth; With the increase of his lips shall he be satisfied.
- Bible in Basic English (BBE)
- With the fruit of a man's mouth his stomach will be full; the produce of his lips will be his in full measure.
- Darby Translation (DBY)
- A man's belly is satisfied with the fruit of his mouth; with the increase of his lips is he satisfied.
- Webster's Bible (WBS)
- A man's belly shall be satisfied with the fruit of his mouth; [and] with the increase of his lips shall he be filled.
- Young's Literal Translation (YLT)
- From the fruit of a man's mouth is his belly satisfied, [From the] increase of his lips he is satisfied.
Read in context
- 18சீட்டுப்போடுதல் விரோதங்களை ஒழித்து, பலவான்கள் நடுவே சிக்கறுக்கும்.
- 19அரணான பட்டணத்தை வசப்படுத்துவதைப்பார்க்கிலும் கோபங்கொண்ட சகோதரனை வசப்படுத்துவது அரிது; அவர்களுடைய விரோதங்கள் கோட்டைத் தாழ்ப்பாள்கள்போலிருக்கும்.
- 20அவனவன் வாயின் பலனால் அவனவன் வயிறு நிரம்பும்; அவனவன் உதடுகளின் விளைவினால் அவனவன் திருப்தியாவான்.
- 21மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்.
- 22மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; கர்த்தரால் தயையும் பெற்றுக்கொள்ளுகிறான்.
Cross references
- Proverbs 25:11–12 நீதிமொழிகள் 25:11–12ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம். கேட்கிற செவிக்கு, ஞானமாய்க்கடிந்துகொண்டு புத்திசொல்லுகிறவன், பொற்கடுக்கனுக்கும் அபரஞ்சிப் பூஷணத்திற்கும் சரி.
- Proverbs 12:13–14 நீதிமொழிகள் 12:13–14துன்மார்க்கனுக்கு அவன் உதடுகளின் துரோகமே கண்ணி; நீதிமானோநெருக்கத்தினின்று நீங்குவான். அவனவன் தன் தன் வாயின் பலனால் திருப்தியடைவான்; அவனவன் கைக்கிரியையின் பலனுக்குத்தக்கதாக அவனவனுக்குக் கிடைக்கும்.
- Proverbs 13:2 நீதிமொழிகள் 13:2மனுஷன் தன் வாயின் பலனால் நன்மையைப் புசிப்பான்; துரோகிகளின் ஆத்துமாவோ கொடுமையைப் புசிக்கும்.
- Proverbs 22:18 நீதிமொழிகள் 22:18அவைகளை உன் உள்ளத்தில் காத்து, அவைகளை உன் உதடுகளில் நிலைத்திருக்கப்பண்ணும்போது, அது இன்பமாயிருக்கும்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.