Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 18:21 in Tamil

மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்.

Maranamum jeevanum naavin athigaaraththilirukkum; athil piriyappadugiravarkal athin kaniyaip pusippaarkal.

Download verse image

Proverbs 18:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
மரணமும், ஜீவனும் நாவின் அதிகாரத்தில் இருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைச் சாப்பிடுவார்கள்.
Open Tamil Contemporary Version
வாழ்வும் சாவும் நாவின் சொற்களில் இருக்கிறது; நற்சொற்களை நேசிப்பவர்கள் அதின் பலனைச் சாப்பிடுவார்கள்.
Tamil Easy Reading Version
மரணம் அல்லது வாழ்வு நேரும்படியாக நாவால் பேசமுடியும். எனவே பேசுவதை நேசிக்கிறவர்கள் அதன் பலனையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும்.

Proverbs 18:21 in English

King James Version (KJV)
Death and life [are] in the power of the tongue: and they that love it shall eat the fruit thereof.
World English Bible (WEB)
Death and life are in the power of the tongue; those who love it will eat its fruit.
American Standard Version (ASV)
Death and life are in the power of the tongue; And they that love it shall eat the fruit thereof.
Bible in Basic English (BBE)
Death and life are in the power of the tongue; and those to whom it is dear will have its fruit for their food.
Darby Translation (DBY)
Death and life are in the power of the tongue, and they that love it shall eat the fruit thereof.
Webster's Bible (WBS)
Death and life [are] in the power of the tongue: and they that love it shall eat the fruit of it.
Young's Literal Translation (YLT)
Death and life [are] in the power of the tongue, And those loving it eat its fruit.

Read in context

  1. 19அரணான பட்டணத்தை வசப்படுத்துவதைப்பார்க்கிலும் கோபங்கொண்ட சகோதரனை வசப்படுத்துவது அரிது; அவர்களுடைய விரோதங்கள் கோட்டைத் தாழ்ப்பாள்கள்போலிருக்கும்.
  2. 20அவனவன் வாயின் பலனால் அவனவன் வயிறு நிரம்பும்; அவனவன் உதடுகளின் விளைவினால் அவனவன் திருப்தியாவான்.
  3. 21மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்.
  4. 22மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; கர்த்தரால் தயையும் பெற்றுக்கொள்ளுகிறான்.
  5. 23தரித்திரன் கெஞ்சிக்கேட்கிறான்; ஐசுவரியவான் கடினமாய் உத்தரவு கொடுக்கிறான்.
Read all of Proverbs 18

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.