Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 18:22 in Tamil

மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; கர்த்தரால் தயையும் பெற்றுக்கொள்ளுகிறான்.

Manaiviyaik kandadaigiravan nanmaiyaanathaik kandadaigiraan; karththaraal thayaiyum petrukkollugiraan.

Download verse image

Proverbs 18:22 in other Tamil versions

Tamil Indian Revised Version
மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; யெகோவாவால் தயவையும் பெற்றுக்கொள்ளுகிறான்.
Open Tamil Contemporary Version
மனைவியைப் பெறுகிறவன் நன்மையைப் பெற்றுக்கொள்கிறான்; அவன் யெகோவாவிடத்தில் தயவையும் பெறுவான்.
Tamil Easy Reading Version
மனைவியைக் கண்டுபிடிப்பது நன்மையைக் கண்டுபிடித்ததற்குச் சமமாகும். கர்த்தர் உன்னோடு மகிழ்ச்சியாய் இருப்பதை அவள் காட்டுகிறாள்.

Proverbs 18:22 in English

King James Version (KJV)
[Whoso] findeth a wife findeth a good [thing], and obtaineth favour of the LORD.
World English Bible (WEB)
Whoever finds a wife finds a good thing, and obtains favor of the LORD.
American Standard Version (ASV)
Whoso findeth a wife findeth a good thing, And obtaineth favor of Jehovah.
Bible in Basic English (BBE)
Whoever gets a wife gets a good thing, and has the approval of the Lord.
Darby Translation (DBY)
Whoso hath found a wife hath found a good thing, and hath obtained favour from Jehovah.
Webster's Bible (WBS)
[Whoever] findeth a wife findeth a good [thing] , and obtaineth favor from the LORD.
Young's Literal Translation (YLT)
[Whoso] hath found a wife hath found good, And bringeth out good-will from Jehovah.

Read in context

  1. 20அவனவன் வாயின் பலனால் அவனவன் வயிறு நிரம்பும்; அவனவன் உதடுகளின் விளைவினால் அவனவன் திருப்தியாவான்.
  2. 21மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்.
  3. 22மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; கர்த்தரால் தயையும் பெற்றுக்கொள்ளுகிறான்.
  4. 23தரித்திரன் கெஞ்சிக்கேட்கிறான்; ஐசுவரியவான் கடினமாய் உத்தரவு கொடுக்கிறான்.
  5. 24சிநேகிதருள்ளவன் சிநேகம் பாராட்டவேண்டும்; சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச் சிநேகிப்பவனுமுண்டு.
Read all of Proverbs 18

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.