Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 19:10 in Tamil

மூடனுக்குச் செல்வம் தகாது; பிரபுக்களை ஆண்டுகொள்வது அடிமைக்கு எவ்வளவும் தகாது.

Moodanukkus selvam thagaathu; pirabukkalai aandugolvathu adimaikku evvalavum thagaathu.

Proverbs 19:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
மூடனுக்குச் செல்வம் தகாது; பிரபுக்களை ஆண்டுகொள்வது அடிமையானவனுக்கு எவ்வளவும் தகாது.
Open Tamil Contemporary Version
ஆடம்பர வாழ்வு மதியீனருக்குத் தகுந்ததல்ல; ஒரு அடிமை இளவரசர்களை ஆட்சி செய்வது எவ்வளவு மோசமானது!
Tamil Easy Reading Version
ஒரு முட்டாள் செல்வந்தனாகக் கூடாது. இது ஒரு அடிமை இளவரசனை ஆள்வதைப் போன்றது.

Proverbs 19:10 in English

King James Version (KJV)
Delight is not seemly for a fool; much less for a servant to have rule over princes.
World English Bible (WEB)
Delicate living is not appropriate for a fool, much less for a servant to have rule over princes.
American Standard Version (ASV)
Delicate living is not seemly for a fool; Much less for a servant to have rule over princes.
Bible in Basic English (BBE)
Material comfort is not good for the foolish; much less for a servant to be put over rulers.
Darby Translation (DBY)
Good living beseemeth not a fool; how much less for a servant to have rule over princes.
Webster's Bible (WBS)
Delight is not seemly for a fool; much less for a servant to have rule over princes.
Young's Literal Translation (YLT)
Luxury is not comely for a fool, Much less for a servant to rule among princes.

Read in context

  1. 8ஞானத்தைப் பெற்றுக்கொள்ளுகிறவன் தன் ஆத்துமாவைச் சிநேகிக்கிறான்; புத்தியைக் காக்கிறவன் நன்மையடைவான்.
  2. 9பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவான்.
  3. 10மூடனுக்குச் செல்வம் தகாது; பிரபுக்களை ஆண்டுகொள்வது அடிமைக்கு எவ்வளவும் தகாது.
  4. 11மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை.
  5. 12ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; அவனுடைய தயை புல்லின்மேல் பெய்யும் பனிபோலிருக்கும்.
Read all of Proverbs 19

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.